கோசம் 2011 (4)

From நூலகம்
கோசம் 2011 (4)
20756.JPG
Noolaham No. 20756
Issue 2011..
Cycle காலாண்டு இதழ்
Editor குகநிதி குணச்சந்திரன்
Language தமிழ்
Publisher பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு
Pages 28

To Read

Contents

  • எமது கோசம்
  • பெண்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியிருக்கும் மற்றும் சட்டவாட்சியில்லாமை ஆகியவை பற்றிய பெண்களின் அறிக்கை
  • யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்களின் பிரச்சினைகள்
  • சொந்த மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்கின்ற மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள்
  • உயில்கள் அல்ல உயிர்கள்
  • மகிழ்ச்சியான குடும்பங்கள் எங்கே?
  • வேதனைதான் பெண் வாழ்வா? - எஸ்.அனோஜா
  • பல நிறத்துக் கழுகுகள் - குகா
  • பொருளாதார நெருக்கடியும் பெண்களும்
  • பெண்களின் வாழ்க்கைச் சுவடுகள்
  • யாழ்ப்பாணத்து முஸ்லிம் மக்களின் கடந்த காலமும் நிகழ்காலமும்
    • புத்தளத்தில் வடபகுதி முஸ்லிம் மக்களின் அகதிமுகாம் வாழ்க்கை