"சண்முகதரிசனம்: தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளும் ஆக்க இலக்கியங்களும் (மணிவிழா மலர்) 2001" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{பிரசுரம்|

{{சிறப்பு மலர்|

நூலக எண்    = 9555|

நூலக எண்    = 9555|

தலைப்பு            =  '''சண்முகதரிசனம்: தமிழியல்
ஆய்வுக் கட்டுரைகளும்
ஆக்க இலக்கியங்களும்
(மணிவிழா மலர்) 2001''' |

தலைப்பு            =  '''சண்முகதரிசனம்: தமிழியல்
ஆய்வுக் கட்டுரைகளும்
ஆக்க இலக்கியங்களும்
(மணிவிழா மலர்) 2001''' |

10:24, 22 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:சிறப்பு மலர்

வாசிக்க

உள்ளடக்கம்

• மலராசிரியர் உரை - பா. தனபாலன்
• சண்முகதரிசனம் - திருமதி. நாச்சியார் செல்வநாயகம்
• இறை உரு
• சண்முகத் தோற்றம்
• சண்முகத் தத்துவம்
• தெய்வீக தரிசனம்
• சண்முக ஒளி - திரு. திருநாவுக்கரசு, கமலநாதன்
• கல்வி
• பேராசிரியர் கண்ட இறைவர்கள்
• கற்பித்தலும் கல்வி நிர்வாகமும்
• பீடாதிபதி
• இடை வரவு விரிவுரையாளர்
• பல்கலைக்கழகத்தில் வகித்த கல்விசார் பதவிகள்
• கருத்தரங்குகள், செயலமர்வுகள், மகாநாடுகள்
• வெளியீடுகள்
• சங்க இலக்கிய ஆய்வும் தனிநாயக அடிகளாரும் - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
• தனிநாயக அடிகளாரின் கல்விப் புலமை
• தனித்துவமான தமிழறிவு
• சங்க இலக்கிய ஆய்வும் அடிகளாரும்
• சூழற்கல்வியும் எதிர்கால இளந்தலைமுறையினரும் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
• முன்னுரை
• இயற்கை நிலையான கல்வியைத் தேடி
• மொழியும் வாழ்வும்
• சூழலும் தொடர்பாடலும்
• சங்கால நகரங்களின் அழிவும் கடல் கோள்களின் நிகழ்வும் - பேராசிரியர் செ. பாலாச்சந்திரன்
• அறிமுகம்
• தமிழினமும் தாய் நிலமும் தமிழ் மொழியும் - மதுரகவி. காரை எம்.பி. அருளானந்தன்
• தமிழனின் தாய் நிலம் எது....?
• குறிஞ்சி நிலத்தில் தமிழர்
• முல்லை நிலத்தில் தமிழர்
• மருத நிலத்தில் தமிழர்
• நெய்தல் நிலத்தில் தமிழர்
• பாலை நிலத்தில் தமிழர்
• நமது மொழி தமிழ்
• இனிமை மிக்க எங்கள் தமிழ்
• மந்திரமான மறை மொழித் தமிழ்
• தேசத்திற்குரிய தெய்வத் தமிழ்
• கவிதை மொழி தமிழ்
• இறைவனை இசையால் கண்ட தமிழ்
• ஈழம் தந்த இணையற்ற தமிழ் பேராசிரியர் சண்முகதாஸ்
• தமிழில் பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் சில உரத்த சிந்தனைகள் - சொக்கன்
• பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும்
• பேச்சு வழக்கும் இலக்கணப் பிறழ்வும்
• பேச்சு வழக்கில் இலக்கணம் பேணல்
• திருக்கோயில் பண்பாட்டில் இராமேஸ்வரம் - பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர்
• சண்முகப்பிரியா: நாட்டிய நாடகம் - மகாவித்துவான் ந. வீரமணி ஐயர்
• பேராசிரியர் அ. சண்முகதாசின் தமிழின் பாவடிவ இசை மையம்: ஓர் ஆய்வு - திரு. ந. வி. மு. நவரத்தினம்
• நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி - செல்வி. சுகந்தினி சுப்பிரமணியம்
• நல்லூர் இராசதானியும் திராவிட மரபும் - திரு. விஜயரத்தினம் கனகராசா
• நாடகம் - கலை - சிகிச்சை - கோகிலா மகேந்திரன்
• நாட்டியத்தில் கரணங்கள்: ஒரு நோக்கு - திருமதி. ஞானசக்தி கணேசநாதன்
• மனித உரிமைகளும் மனித அபிவிருத்தியும் திரு.வே. கருணாகரன்
• மார்ச்சிய அரசியல் கோட்பாட்டின் மீள் சிந்தனைகள்: மனித விடுதலையை நோக்கி - திரு. பா. தனபாலன்
• கீதாஞ்சலி