சமகாலம் 2015.06.16-30 (3.24)

From நூலகம்
சமகாலம் 2015.06.16-30 (3.24)
46352.JPG
Noolaham No. 46352
Issue 2015.06.16-30
Cycle மாத இதழ்
Editor தனபாலசிங்கம், வீரகத்தி
Language தமிழ்
Pages 68

To Read

Contents

  • ஆசிரியரிடமிருந்து… : நல்லாட்சி இலட்சணம்
  • கடிதங்கள்
  • வாக்குமூலம்
  • மதசார்பற்ற சக்திகளுக்கு உற்சாகம் தந்த துருக்கித் தேர்தல் முடிவுகள்
  • இஸ்லாமிய அரசுக்கு எதிரான போரின் நிலை
  • தமிழர் அரசியல் தலைமைத்துவ மட்டத்தில் என்ன நடக்கிறது?
  • நல்லாட்சி எங்கே? கடந்த காலத் தவறுகள் திருத்தப்பட்டனவா?
  • யாருடைய கட்டுப்பாட்டில் சுதந்திரக்கட்சி?
  • ஆழம் தெரியாத சிறிசேனவின் அரசியல் சதுரங்க விளையாட்டு
  • அரசியல் தீர்வு; எம் முன்னால் உள்ள தெரிவுகள் எவை?
  • பொறுப்புக்கூறலுக்கு அப்பால் : இலங்கையில் கூடி வாழ்வதற்கான போராட்டம்
  • அகதிகளாக வந்த மலையகத் தமிழர்களுக்கு இந்தியப் பிரஜாவுரிமை வேண்டும்
  • யாழ்ப்பாண நீர் மாசடைதலில் அறிவியல், அரசியல் சூழ்ச்சிச் செயற்பாடுகள்
  • அயல் நாடுகளுக்கு மோடியின் வலிமையான சமிக்ஞை
  • ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்; 44 சதவீத அ.தி.மு.க.வை எதிர்த்து ஒரு சதவீத கம்யூனிஸ்ட் போட்டி
  • நாடற்றவர்களாக்கி நடுக்கடலில் விடப்படும் ரோஹிங்கியாக்கள்
  • சமகாலத் திரைவலம்
  • மரணதண்டனை