சமஷ்டி முறையும் சுயநிர்ணய உரிமையும்

From நூலகம்
சமஷ்டி முறையும் சுயநிர்ணய உரிமையும்
53719.JPG
Noolaham No. 53719
Author -
Category கல்வியியல்
Language தமிழ்
Publisher சமூக விஞ்ஞானிகள் சங்கம்
Edition 2003
Pages 58

To Read

Contents

  • முன்னுரை
  • சமஷ்டி ஆட்சி முறை ஓர் அறிமுகம்
    • அறிமுகம்
    • சமஷ்டி முறைக்கான வரைவிலக்கணம்
    • சமஷ்டி ஆட்சிமுறையின் பண்புகள்
    • சமஷ்டி முறையும் – கூட்டாட்சி முறையும்
    • சமஷ்டி முறையிலுள்ள சிறப்பியல்பு வாய்ந்த பண்புகள்
    • சமஷ்டி முறைகள் உருவாவதற்கான வழிகள்
    • சமஷ்டி முறைகளில் அரச அலகுகளின் சுதந்திரமும் உரிமைகளும்
    • அலகுகளின் சுதந்திரமும் மத்திய அரசும்
    • பிராந்திய அரசுகளும் வெளிநாட்டுத் தொடர்புகளும்
    • சட்டங்களை ஆக்குகின்ற அதிகாரம் தொடர்பான சிக்கல்
    • நிறைவேற்றதிகாரத்தைப் பகிந்து கொள்ளல்
    • சமஷ்டி முறையும் இரட்டைச் சட்டசபையும்
    • நீதிமன்ற அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளல்
    • பொருளாதாரத் தொடர்புகள்
    • ஒத்துழைப்பு ரீதியிலான சமஷ்டிமுறை
    • இலங்கைக்குப் பொருத்தமான சமஷ்டி முறை யாது?
  • தேசிய இனங்களுக்குரிய சுயநிர்ணய உரிமையும் இலங்கையின் இனப்பிரச்சினையும்
    • சுயநிர்ணய உரிமையும் தேசிய இனங்களும்
    • லிபரல் எண்ணக்கரு
    • சுய நிர்ணய உரிமையும் சோசலிசவாதிகளும்
    • சுயநிர்ணய உரிமையும் சர்வதேசச் சட்டமும்
    • சர்வதேச சட்டமும் பிரிந்து செல்லும் உரிமையும்
    • கிழக்கு திமோரில் என்ன நடந்தது?
    • உள்ளக சிய நிர்ணயமும் சர்வதேச சட்டமும்
    • சுயநிர்ணயமும் மக்கள் இறைமையும்
    • மக்கள் இறைமையும் சர்வதேச சமூகமும் – கொசோவோ அனுபவம்
    • இலங்கைத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்
    • சுய நிர்ணய உரிமை இலங்கையில் எவ்வாறு அமுலாக்கப்படலாம்?
  • சமஷ்டி முறையென்பது ஒருமையினுள் பல்லினத் தன்மையைப் பாதுகாப்பதாகும்
    • ஒற்றை ஆட்சி முறை
    • சமஷ்டி முறை
    • சமஷ்டி முறைகள் ஏன் உருவாகியுள்ளன?
    • சமஷ்டி முறையும் சனநாயகமும்
    • சமஷ்டி முறையும் இலங்கையும்
    • பலலினச் சமூகமும் ஆட்சி முறையும்
    • இனப்பிரச்சினையும் ஒற்றை ஆட்சியின் முரண்பாடும்
    • இனரீதியான பிரிவும் அரசியல் தீர்வும்
    • ஐக்கிய இலங்கை ஒற்றையாய இருக்க வேண்டிய அவசியமில்லை
    • யுத்தமும் அரசியல் சீர்திருத்தமும்
    • ஒற்றை ஆட்சி மற்றும் ஐக்கிய இலங்கை‎‎