சமாதான நோக்கு 2003.11-12
From நூலகம்
சமாதான நோக்கு 2003.11-12 | |
---|---|
| |
Noolaham No. | 10843 |
Issue | நவம்பர்-டிசம்பர் 2003 |
Cycle | இருமாத இதழ் |
Editor | - |
Language | தமிழ் |
Pages | 53 |
To Read
- சமாதான நோக்கு 2003.11-12 (31.2 MB) (PDF Format) - Please download to read - Help
- சமாதான நோக்கு 2003.11-12 (எழுத்துணரியாக்கம்)
Contents
- மாற்றுக் கண்ணோட்டம் : மனித உரிமைகள் : சமாதானச் செயல்முறையின் பிரிக்கமுடியாத ஓர் அங்கம்
- நேர்காணல் : திரு. என். செல்வகுமாரன் - உரையாடியவர் : பா. வி. சாந்தன்
- அரசியல் அமைப்பு குறித்த மாற்றுச் சிந்தனை - கலாநிதி ஜயதேவ உயங்கொட
- சகல தரப்பிலும் எமது உரிமைகளின் குரல் எழும்ப வேண்டும் ... - ஷபீனா முகமட் இப்ராஹிம்
- இலங்கையின் சமாதானச் செயல்முறை : முரண்பாட்டு நிலைமாற்றக்கருவியாக மனித உரிமைகளின் முக்கியத்துவம் - அசங்க வெலிகல
- தமிழ் - முஸ்லிம் புரிந்துணர்வுக்கான் புதிய முயற்சியும் வழிமுறையமைப்பும் - தனஞ்சய ஒபேசேகர
- தென்னாபிரிக்காவின் உண்மைக்காண், மீளிணக்க ஆணைக்குழு
- மனித உரிமைகளும், நாட்டின் எதிர்காலமும் - சட்டத்தரணி எஸ். ஏ. புஞ்சிஹொவா
- விசாரணைகள் செய்ய முடியுமே தவிர ... அது தொடர்பான தீர்ப்புகள் நடைமுறைப்படுத்த முடியாது ... - ஹேமா சிரிவர்த்தன
- அழுவாரற்ற பிணமும் - ஆற்றுவாரற்ற சுடலையும் - மு. வல்லிபுரம்
- வடக்கு, கிழக்கு முஸ்லிம் தனித்துவம் பொன்னம்பலம் இராமநாதன் முதல் அமிர்தலிங்கம் வரை ... - சஞ்சய ஒபேசேகர
- இலங்கையில் காணாமல் போதல்களின் தோற்றப்பாடு - எம். சி. எம். இக்பால்