சமாதான பாதையின் பதிவுகளும் நினைவுகளும்

From நூலகம்
சமாதான பாதையின் பதிவுகளும் நினைவுகளும்
81578.JPG
Noolaham No. 81578
Author -
Category அரசியல்
Language தமிழ்
Publisher இலங்கை தேசிய சமாதான பேரவை
Edition 2006
Pages 238

To Read

Contents

  • அறிமுகம்
  • தேசிய சமாதான பேரவை ஒரு பார்வை
  • மைல்கற்கள்
  • தேசிய சமாதான பேரவை எட்டியிருக்கும் மைல்கற்களின் பட்டியல் வருமாறு
  • இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தினை புத்தாண்டில் உறுதிப்படுத்துக
  • மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பில் சாதகமான செயற்பாடுகள் அவசியம்
  • ஹிங்குராக்கொடையில் வைத்து தேசிய சமாதான பேரவையின் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்
  • விரிவடைந்துகொண்டிருக்கும் முரண்பாட்டினை நிறுத்த துணிச்சல் மிக்க அரசியல் தலையீடு அவசியம்
  • சமாதானத்திற்கான யுத்தத்தைப் புறக்கணிப்போம்
  • மோதல்கள் அதிகரித்துவருவதால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு மனித இழப்புகள் ஏற்படுகின்றன.
  • புதிய உற்சாகம் மற்றும் அணுகுமுறை என்பனற்றுடனான எதிர்காலப் பேச்சுக்கள் விரைவில் இடம்பெறவேண்டும்
  • புதிய பங்குடமையானது மேலதிக மரணம், அழிவு, நம்பிக்கையினம் என்பவற்றைத் தடுக்கக் கூடியது
  • சமாதான எண்ணங்களில் கவனம் செலுத்த கள நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்
  • மனித உரிமைகள் பற்றிய ஜனாதிபதியின் உறுதிமொழி தொடரப்பட வேண்டும்
  • மக்களின் கருத்துக்கள் சமாதானத்தின் மீதான நம்பிக்கையை தக்கவைத்துள்ளன.
  • முன்னணி ஊடகவியாலாளர் கடத்தல்
  • மனிதாபிமான யுத்த நிறுத்தம் மற்றும் சிவிலியங்களுக்கான பயணப் பாதுகாப்பு என்பவற்றுக்கான வேண்டுகோள்
  • தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்க்கு உடனடி பேச்சுக்களை ஆரம்பிக்கவும்
  • பொது மக்களைப் பாதிக்கும் பதில் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை
  • பொதுமக்கள் கொல்லப்படும் புதிய கட்ட நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்
  • பேச்சுவார்த்தைக்கு கொள்கைரீதியான அணுகுமுறையே முன்னேறிச்செல்ல ஒரே வழி
  • தெள்ளத்தெளிவான பெறுபேறுகளை அடைய ஒஸ்லோ பேச்சுக்கள் வழிவகுக்க வேண்டும்
  • ஐரோப்பிய யூனியனின் தீர்மானம் உடனடி அரசியல் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கின்றதே தவிர மேலதிக வன்முறைகளுக்கல்ல
  • பொறுப்பற்ற விதத்தில் ஒரே விதமான வன்முறைகள்
  • அதிகரித்து வரும் யுத்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்
  • யுத்தநிறுத்த உடன்படிக்கையை அமுல் செய்ய அரசியல் மனோதிடம் தேவை
  • உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் சமாதானச் செயற்பாடுகளை ஊக்குவிக்கலாம்
  • ஜெனிவா உடன்படிக்கைக்கு எதிரான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்
  • சமாதான பேச்சுவார்த்தைகளில் சிவில் சமூகங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டியது அவசியம்
  • சமாதான செயற்பாடுகளின் நிலை குறித்து மனிதாபிமான பணியாளர்களினதும் சிவில் சமூகத்தினதும் கவலை
  • ஜெனிவா சமாதானப் பேச்சு ஒரு வரவேற்புக்குரிய திருப்பு முனை
  • சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க சர்வகட்சி இணக்கப்பாட்டை அமுல் செய்யவும்
  • பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரிப்பானது மோசமான மோதல்களின் தீய விளைவாகும்
  • தீவிரவாதம், சகிப்பு தன்மையின்மை மற்றும் வன்முறையை தடுப்பதற்கு ஒரே வழி அரசியல் வழிமுறையே
  • வன்முறை அதிகரிப்தை தடுக்க அரசும் விடுதலைப்புலிகளும் உள்ளூர் மட்டத்தில் சந்திப்புக்களை ஆரம்பிக்க வேண்டும்
  • மோதல் நிலை நோக்கி சரிந்து செல்வதை தவிர்க்க தலைமைத்துவமும் பொறுமையும் அவசியம்
  • தளம்பல் நிலையில் உள்ள சமாதான வழி முறையை சக்தி மிக்கதாக்க வேண்டிய சவாலை புதிய ஜனாதிபதி எதிர்கொண்டிருக்கிறார்
  • ஜானாதிபதித் தேர்தலில் வடகிழக்கு பங்களிப்பின் அவசியம்
  • ஐரோப்பிய யூனியனின் பயணத்தடை சமாதானம் தொடர்பான மீள் சிந்தனைக்கானது
  • சமாதானத்துக்கு கேடுவராத இரு தரப்பு உறவு ஓசையின்றி கட்டி எழுப்பபட வேண்டும்
  • தாக்குதல் விரிவடைய வேண்டும் என் சக்திகளியே பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற கோரிகை வலுப்படுத்தும்
  • சுனாமி நிவாரணம் மீதான உடன்படிக்கை சமாதானத்துக்கான கதவைத் திறக்கும்
  • வடகிழக்கு இணைப்பொறி முறை ஏன் அவசியம்
  • இணைப்பொறிமுறையின் அபிவிருத்தி மூலம் சீர்கேட்டை அடையும் நிலையினையும் அவதானிக்க முடியும்
  • சுனாமி நிவாரணத்திற்க்கும் அரசியல் தீர்விற்கும் உள்ளார்ந்த கரிசனை அவசியம்
  • கொலைகள் நிறுத்தப்பட வேண்டும், மக்களை பிளவுபடுத்தும் பேச்சுக்கள் நிறுத்தப்பட வேண்டும்
  • இணைப்பொறிமுறை வெற்றி பெறுவதற்கு கருத்தொருமைப்பாடு ஏற்படுவது அவசியம்
  • மனித உரிமைப்பாதுகாப்புடன் சமாதான வழிமுறையும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்
  • கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்
  • சமாதான வழிமுறை ஒருமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை படுகொலை வெளிப்படுத்துகிறது
  • இணைப்பொறிமுறை நிர்வாகத்தை வடிவமைப்பதற்கான காலம் கனிந்துள்ளது
  • வடக்கு கிழக்கு நிவாரண உதவிகளையும் புணர் நிமாணத்தையும் வழங்குவதற்கு அரசு புலிகள் ஒத்துழைப்பு அவசியம்
  • யுத்தத்தை நோக்கி நழுவி செல்வதை தடுக்கும் முறைகள் பலப்படுத்தப்பட வேண்டும்
  • நோர்வே ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய மூன்று முக்கிய விடயங்கள்
  • பேச்சு வார்த்தைகளின் அடிப்படையிலான அணுகுமுறையின் சாதகமான உதாரணங்கள்
  • சமாதானப் பேச்சுவார்த்தையை மீளவும் ஆரம்பிக்க புதிய புரிந்துணர்வைப் பயன்படுத்தவும்
  • விசாலித்த உள்ளடங்கும் தன்மை சமாதான வழிமுறையை மீளாய்வு செய்யும்
  • புது வழியில் சமாதான செயற்பாட்டை மீளவும் ஆரம்பித்தல்
  • அதிகரித்து வரும் வன்முறையை நிறுத்துதல் வேண்டும்
  • நாடாளுமன்றத்தில் வன்முறை சமாதானத்துக்கு பாதகமாகும்
  • கிழக்குப் படுகொலைகள் சமாதான முன்னெடுப்பிற்கு அச்சுறுத்தல் ஆகும்
  • நம்பிக்கை சிதையும் வண்ணம் நிகழ்த்தப்படும் கொலைகள் சமாதான செயற்திட்டதை சீர்குலைக்கும்
  • சமாதான செயற்திட்டதை முன்னேடுக்க ஓர் வாய்ப்பு
  • ஒன்றுபட்டு இயங்க புதிய பாராளுமன்றத்திடம் ஒரு வேண்டுதல்
  • கிழக்கின் பிணக்கு தீர்க்கும் போது பொதுமக்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்
  • தேர்தல்களின் போது எதிர்கால ஒத்துழைப்பு, பங்குபற்றுதல் போன்றவற்றை கருத்தில் கொள்ளுதல் வேண்டும்
  • சர்வதேச மத்தியஸ்தம் அரசியல் தடைகளை உடைக்க கூடும்
  • இருசாரார் இணக்கப்பாட்டிற்கான அடிப்படை அம்சங்கள்
  • அரசியலுக்கான சமாதானத்தை தியாகம் செய்யாதீர்
  • மக்களின் நம்பிக்கையைப் பழுதாக்கும் அரசியல் முரண்பாடுகள்
  • கலைரீதியான ஒன்று கூடல் ஒற்றுமையைத் தவிர வேற்றுமைக்கு வழிவகுக்காது
  • மதரீதியான உணர்வுகள் மேலோங்குதல் சமாதான செயற்பாட்டிற்கு பாதகமாக அமையக்கூடும்
  • மக்களின் ந்லனினைக்கருத்திற் கொண்ட சமாதான செயற்பாட்டின் தேவை
  • அடிபடையுடன் கூடிய அணுகுமுறை எதிர்பார்ப்புகளையும் திருப்திப்படுத்தும்
  • சமாதான செயற்பாட்டின் மீது மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்த சாதகமான இசைவுகள் தேவைப்படுகின்றன
  • கள நிலைமைகள் மனிதாபிமானத்தையும் மனித உரிமையும் பாதிக்கும்
  • தீர்வுத் திட்டத்தை பெற புலிகள் உட்பட சகல தரப்பினரும் ஒன்றிணைதல் அவசியம்
  • மேலோட்டமான நட்புறவு உடன்படிக்கை சமாதான செயற்பாட்டுக்கான நம்பிக்கையினை ஏற்படுத்தும்
  • சமரச மேசைப் பேச்சுகள் பிரச்சனைகளை தீர்க்க உகந்த களமாக அமையும்
  • தலைதுக்கும் பலாத்காரத்தையும் தலையீடுகளையும் தவிர்க்க எத்தனிக்கவும்
  • ஈராக்கில் யுத்தம் சமாதானத்தை வென்றுதராது
  • புலிகளின் யோசனைகள் பிரயோசமான சவாலாகும்
  • எதிர்க்கட்சியினதும், சிவில் சமூகத்தினதுன் ஆக்கபூர்வமான பங்களிப்பு அவசியமாகின்றது
  • சமஷ்டித் தீர்வுக்கு இருதரப்பு ஆதரவு அவசியமாகின்றது
  • தாய்லாந்தில் இடம் பெறும் பேச்சுகளின் வெற்றிகளும் ஆபத்துகளும்
  • எஞ்சியுள்ள பிரச்சனைகளைத் தீர்க்க சமாதானச் செயற்பாடுகளைப் பயன்படுத்தவும்
  • தாய்லாந்து பேச்சுவார்த்தையில் துரித முன்னேற்றத்தை நிலைத்திருக்கச் சிவில பங்களிப்பு
  • சமாதான செயற்பாட்டிற்கான புதிய திருப்பம் தொடங்குகிறது
  • எல்.ரி.ரி.ஈ மீதான தடைநீக்கமானது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமாதானச் செயற்பாட்டின் ஓர் அவசியமான பகுதியாகும்
  • சமாதான செயற்பாட்டைத் தொடர அரசியல் முரண்பாடுகளின் மட்டத்தைக் குறைக்குக
  • யுத்த தவிர்ப்பு உடன்படிக்கையை கடைப்பிடிப்பதற்கான நேர்மையான பற்றுதியை வெளிப்படுத்துக
  • வன்முறையைக் கடப்பதற்கு மத்தியஸ்த பணியை ஸ்திரப்படுத்துக
  • சமாதானச் செயற்பாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு மக்களின் நம்பிக்கையை வெல்க
  • பொதுமக்களின் நம்பிக்கைச் சரிவு சாதானச் செயற்பாட்டின் முன்னோர்க்கிய அசைவுக்கு அச்சுறுத்தலாகும்
  • சமாதானச் செயற்பாட்டைப் பாதுகாப்பதற்கு அரசியல் விட்டுக் கொடுப்புகள் அவசியம்
  • சமாதானச் செயற்பாடுகள் தொடர்பில் அதிகரிக்கும் நம்பிக்கை
  • சமாதான இயக்கத்தோடு ஒற்றுமையைக் காண்பிக்க வேண்டிய தருணம்
  • கொள்கை ரீதியான அணுகுமுறையினூடாக யுத்தத் தவிர்ப்பைப் பலப்படுத்துக
  • அரசியல் தீர்வுக்கான முதல்படியை முன்னெடுப்பது அவசியம்
  • யுத்தத் தவிர்ப்பை ஆதரிப்பதில் சமூக மங்களிப்பு
  • சமாதான நடவடிக்கையைத் தடத்தில் வைத்திப்பதற்கான இரு தரப்பிலுமான பற்றுறுதி
  • சமாதானப் பேச்சுக்களுக்கு உகந்த நிலைமைகளை உருவாக்குக
  • சமாதானத்துக்கான மக்களது தேர்தல் ஆணையை கருத்திற் கொள்க
  • நாடு வேண்டுவது புதிய அரசியல் கலாச்சாரத்தை, எதிர்ப்பு அரசியலை அல்ல
  • எதிர்மறையான வார்த்தை ஜாலமும் இரட்டிப்பான இடையூறுகளும்
  • தேர்தல் நிலழ்ச்சி நிரலில் சமாதானத்தைச் சேர்த்துக்கொள்க
  • இராணுவ நடவடிக்கையிலிருந்து எந்தவொரு சாதகமான பலாபலனையும் எதிர்பார்க்க முடியாது
  • ஐ. மு – ஜே.வி.பி ஒப்பந்தம் சமாதானத்துக்கான குறிகாட்டியாக முடியும்
  • அரசாங்க – ஐ.தே.க பேச்சுகள் மீளத் தொடங்கப்படல் வேண்டும்
  • சமதான நடவடிக்கைக்கான பற்றுதி காண்பிக்கப்பட வேண்டும்
  • அரசியலமைப்பு மாற்றத்துக்கும் சமாதானத்துக்குமான ஒரு கூட்டுச் செயல்முறைத் திட்டம்
  • ஜனநாயக செயற்பாடுகள் ஊச்சமாக இருத்தல் வேண்டும்
  • சமாதான நடவடிக்கையை மைய அரங்கிகு மீண்டும் கொண்டு வருக
  • சமூக அமைதிக்கு இனத்துவ நடவடிக்கை கட்டியெழுப்பவிருக்கும் கட்சி சார்பற்ற நிறுவனங்கள் அவசியம்
  • சமூக சமாதான முயற்சிகளுக்கு ஓர் அடி
  • பிரித்தானிய தீர்மானம் சமாதானச் செயற்பாட்டை முடக்கக் கூடாது
  • சமாதானத்துக்கு ஒரு வாய்ப்பு வழங்குக
  • சமாதான நடவடிக்கைக்கான இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்
  • யுத்தத்தவிர்ப்பு வாய்ப்பு துரிதமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்
  • சமாதானச் செயற்பாட்டில் சமூக மற்றும் எதிர்த்தரப்புப் பங்கேற்பை விஸ்தாரணப்படுத்துக
  • தாமதமின்றி சமாதானச் செயற்பாட்டை தொடங்குக
  • பரந்த சமாதான செயற்பாட்டுக்கான புதிய வாய்ப்பு
  • முன்கூட்டிய காலப்பகுதி விட்டுக்கொடுப்புக்கு முக்கியமானது
  • சமாதான முன்னேற்றத்துக்கான வாக்காளர் உபாயம்
  • பாரிய இரத்தச் சிந்தலைத் தடுப்பதற்காக ஒன்றிணைக
  • நடக்கவிருக்கும் பேரழிவு தவிர்க்கப்படல் வேண்டும்
  • பத்திரிகை மீதான தடையை நீக்கி தணிக்க முறையை அகற்றுக
  • கொலை மற்றும் பழிவாங்கல்களை தவிர்த்து பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவோம்
  • இராணுவ வெற்றிகள் மூலம் தீர்வுகள் கிட்டாது
  • அரசியல் பாதையின் தேவை அதிகம் வலியுத்தப்படவேண்டும்
  • சமாதானச் செயற்பாடுகளைக் கூறுபோட முடியாது
  • சாதகமான பதிலுக்கான சந்தர்ப்பம்
  • வன்னியில் இராணுவ ரீதியிலான நன்மைகள் எதுவும் இல்லை, மனித உயிர் இழப்புக்கள் மட்டுமே
  • மாத்தறையில் அடிமட்டத்தில் இருதரப்புச் செயற்பாடுகள்
  • தேசிய சமாதான பேரவையின் கணிப்பீடு முக்கிய விடயங்களைக் கோடிட்டுக்காட்டுகின்றது
  • குழப்ப முயற்சிகளைத் தகர்க்கும் சமாதான ஆர்வம்
  • யுத்தத்தில் சிக்குண்டுள்ள வடக்கு கிழக்கு சிறுவர்கள்
  • வர்த்தக சமூக முன்னேற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கவும்
  • யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே மக்களின் கண்ணோட்டம்
  • டக்ளஸ் தேவானந்தா மீதான தாக்குதல்
  • இருதரப்பு சமாதான ஆணைக்குழுவொன்றை நியமித்தல்
  • மூன்றாம் தரப்பு மத்திஸ்தத்துக்கு முந்திய அணுசரணை
  • எல். ரி.ரி ஈயை தடை செய்தல்
  • தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல்
  • அதி உயர் பாதுகாப்புச் சிறை
  • தீர்வுக்கான கூட்டுப்பொறுப்பை ஏற்கவும்
  • திருப்திகரமான இணக்கப்பாட்டை உருவாக்கல்
  • தற்போதைய அரசியல் யாப்பு செயற்பாடு சமூகத்தில் எதிரிடைப் போக்கை அதிகரிக்கின்றது
  • அதிகாரப் பகிர்வுப் பொதி
  • அரசில் படுகொலை ஜனநாயககத் ஒரு பேரிடி
  • இருமுனை ஆனால் ஒற்றைத் தட தந்திரோபாயம்
  • பேச்சுவார்த்தைகளுக்கு பலகட்சி அணுகுமுறை
  • வட – கிழக்கு யுத்தம் தொடர்பில் முதன்மைத் தகவல் பெற அழைப்பு
  • இனத்துவ முரண்பாட்டு தீர்வுக்கு கட்சிகளுக்கிடையிலான அணுகுமுறை ஸ்திரப்படுத்தப்படல் வேண்டும்
  • ஐ. மு – ஐ.தே.க ஒத்துழைப்பு அவசியம்
  • தமிழ் ஆயுதக் குழுக்களின் போக்கை மீள் – திசைப்படுத்துதல்
  • விடுதலைப் புலிகள் மீதான சாத்தியமான தடை
  • பொது மக்கள் படுகொலை