சிங்களப் பாரம்பரிய அரங்கம்

From நூலகம்
சிங்களப் பாரம்பரிய அரங்கம்
7525.JPG
Noolaham No. 7525
Author காரை சுந்தரம்பிள்ளை, செ.
Category நாடகமும் அரங்கியலும்
Language தமிழ்
Publisher பூபாலசிங்கம் பதிப்பகம்
Edition 1997
Pages 110

To Read

Contents

  • பதிப்புரை
  • என்னுரை
  • தோற்றுவாய்
    • நாட்டார் சமயம்
    • பெளத்தமும் கலைகளும்
    • இருவகைக் கலைகள்
    • இருவகைப் பண்பாடு
    • தமிழிசையும் சிங்கள இசையும்
    • நாடகமும் புத்தசமயக் கரணங்களும்
    • தொறகட அஸ்ன
    • ஏடு வாசித்தல்
    • ஆலவக்க தமனய
    • நாகசேனர்
    • நாடக இலக்கியங்கள்
  • காரணங்களும் நாடகங்களும்
    • தேவர்கள்
    • கரண அரங்குகள்
    • தொவிலாட்டம்
    • பிசாசோட்டும் கரணம்
    • சன்னி யகும
  • இடைக் காட்சிகள்
    • வடிக பட்டுன
    • மாங்கனியை வீழ்த்துதல்
    • இராம வதை
    • பாலங்கா உயிர்பெறல்
    • கண்ணகி வரலாறு
    • யானை பிடித்தல்
    • ஊறு யக்கம
    • நயா யக்கம
    • வேடளைச் சேர்த்துக் கொள்ளல்
    • இடைக்காட்சிகளின் பங்களிப்பு
  • கோலம்
    • கொன் கொட்டி கத்தாவ
    • சந்த கிந்துறு கத்தாவ
    • மனமே கத்தாவ
    • கோடாயிம்பற கத்தாவ
    • கவி நாடகம்
  • சிங்கள நாடக வடிவங்கள்
    • சொக்கறி
    • நாடகம
    • நூர்த்தி