சின்னச் சின்னப் பிள்ளைகள்

From நூலகம்
சின்னச் சின்னப் பிள்ளைகள்
2004.JPG
Noolaham No. 2004
Author தயா சோமசுந்தரம், கோகிலா மகேந்திரன், கடம்பநாதன்
Category உளவியல்
Language தமிழ்
Publisher இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்
Edition 2005
Pages XL + 300

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

Contents

  • அறிமுகம்
  • மாணவர்களின் உணர்ச்சிகளை விளங்கிக் கொள்ளல்
  • பாரிய உளநலப் பிரச்சினைகளுடைய பிள்ளைகளை அடையாளம் காணுதல்
  • சிறுவர் பட்டறை நிகழ்ச்சித்திட்டம்
  • குடும்பம்
    • குடும்பத்தில் எனது நிலை
    • குடும்பத்தின் ஒற்றுமை
    • குடும்பத்தின் தேவை
    • குடும்பத்தின் உணர்ச்சிகள்
    • பெற்றோர் பிள்ளைகளுக்கான நிகழ்வு
  • உறவுகள்
    • அன்பு
    • குழுவைக் கட்டிவளர்த்தல்
    • உதவுதல்
    • பொறுப்பு
    • மதிப்பு
    • பெற்றோர் பிள்ளைகளுக்கான நிகழ்வு
  • தொடர்பாடல்
    • உடனிருத்தல்
    • உற்றுக்கேட்டல்
    • ஒத்துணர்வு
    • வன்முறையற்ற தொடர்பாடல்
    • உறுதியான வெளிப்பாடு
    • பிள்ளைகள் பெற்றோர்களுக்கான நிகழ்வு
  • ஆக்கத்திறன்
    • அவதானம்
    • கற்பனை
    • தற்புதுமை
    • விரிசிந்தனை
    • பரவசம்
    • பெற்றோர் பிள்ளைகளுக்கான நிகழ்வு
  • வெளிப்பாடு
    • மகிழ்ச்சி
    • கோபம்
    • உடல்மொழி
    • விமர்சனம்
    • ஆரோக்கியமான உணர்வு வெளிப்பாடு
    • பெற்றோர் பிள்ளைகளுக்கான செயற்பாடு
  • முரண்பாடு
    • பிரச்சினை தீர்த்தல்
    • பயம்
    • ஐயுறவு
    • முரண்பாடு தீர்வு நுட்பங்கள்
    • தீர்மானம் எடுத்தல்
    • முரண்பாடு தீர்த்தல்
  • சமாதானம்
    • ஒத்துழைப்பு
    • ஒத்திசைவு
    • சேவை
    • ஏற்றுக்கொள்ளல்
    • ஓய்வு
    • பெற்றோர்–பிள்ளைகளுக்கான நிகழ்வு
  • விழுமியங்கள்
    • பொறுமை
    • நேர்மை
    • சுதந்திரம்
    • பணிவு
    • ஆத்மிகம்
    • பெற்றோருக்கும் பிள்ளைக்குமான நிகழ்வு
  • நம்பிக்கை
    • தன்னை அறிதல்
    • தன்னம்பிக்கை
    • சமயத்தில் நம்பிக்கை
    • ஏனையோரில் நம்பிக்கை வைத்தல்
    • பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான செயற்பாடு
  • நன்மையான நடத்தை
    • நன்மையான எண்ணங்கள்
    • நன்மையான உணர்வுகள்
    • மனசாட்சி
    • சமூகத்தின் சட்டதிட்டங்கள்
    • பண்பாடும் கலாசாரமும்