சிரிக்கும் கோடையில் சிலிர்க்கும் பனி நாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிரிக்கும் கோடையில் சிலிர்க்கும் பனி நாடு
66041.JPG
நூலக எண் 66041
ஆசிரியர் சோமகாந்தன், நா.
நூல் வகை அனுபவக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பூபாலசிங்கம் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2007
பக்கங்கள் 196

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிப்புரை
  • முகவுரை
  • அணிந்துரை
  • தமிழுக்கு அணியான பணி
  • உறுதியான இலக்கியப் பாதையின் கட்டுமானச் சிற்பிகள்
  • ஒரு பிரமிப்பு
  • வந்தார் வென்றார்
  • பயனுள்ள பல்வேறு செய்திகளைச் சொல்லும் நூல்
  • என்னுரை
  • சிரிக்கும் கோடையில் சிலிர்க்கும் பனி நாடு
  • பெற்றோல் விலை பொழுதொரு மேனி
  • பிள்ளையாரப்பா உனக்குமா இக்கதி?
  • உதயன் விழா ஒரு திருவிழா
  • மதங்கமாதேவி என்றார் கவிநாயகர்
  • வை ஷீட் ஐ லேண் ரமில்?
  • நம்மவர் பல துறைகளிலும் சாதிக்கிறார்கள்
  • ஸ்காபரோ தமிழரின்கலை இலக்கியமையம்
  • கைகொடுக்கும் பழைய மாணவர்சங்கங்கள்
  • முற்போக்கு எழுத்தாளர் சங்க நினைவுகளில்
  • கனடாவின் உலக அதிசயம்
  • எம்மவர்களும் பா. உ ஆக வாய்ப்பு?
  • பேட்டி என்றால் இது தான் பேட்டி
  • 50 ஆண்டு நட்பு மீளத்துளிர்த்தது
  • பாரதியின் ஞான குரு
  • லயங்கள் ஆலயங்களாகின
  • பக்தியும் கலைகளும் வளர்ந்துள்ளன
  • பல்கலைக்கழகம் புகத் தமிழ் உதவுகிறது
  • நமக்கென ஒரு தொலைக்காட்சி
  • இப்படித்தான் விழா இருக்க வேண்டும்
  • கலைகள் மெத்த வளருது அங்கே
  • அந்த நாள் ஞாபகம் வந்தது
  • மொன்றியால் நகருலா
  • மேலைக் கதிர்காமம்
  • ஓட்டாவாவை நோக்கி
  • மீண்டும் வசந்தம் வரும்