சிறியதும் பெரியதுமாக எட்டுக் கதைகள்
From நூலகம்
சிறியதும் பெரியதுமாக எட்டுக் கதைகள் | |
---|---|
| |
Noolaham No. | 295 |
Author | ஹஸீன், ஏ. எல். |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | ப்ரண்ஸ் வெளியீட்டகம் |
Edition | 2002 |
Pages | 10 + 86 |
To Read
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Book Description
சரிநிகர், மூன்றாவது மனிதன், மனிதம் ஆகிய சிறுசஞ்சிகைகளில் வெளியான கதைகளில் தேர்ந்த எட்டுக் கதைகள் இத்தொகுப்பில் இடம்கொள்கின்றன. பூனை அனைத்தும் உண்ணும் என்ற நெடுங்கதையுடன் வேறும் ஏழு குறுங்கதைகள் இதில் அடங்குகின்றன.
பதிப்பு விபரம்
சிறியதும் பெரியதுமாக எட்டுக்கதைகள். ஏ.எல்.ஹசீன். அக்கரைப்பற்று 5: Friends Publication, 292, Grand Mosque Road, 292, 1வது பதிப்பு, மார்ச் 2002. (அக்கரைப்பற்று: செலெக்ஷன்).
10 + 86 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20 * 13.5 சமீ.
-நூல் தேட்டம் (2616)