சிறுவர் பாட்டு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிறுவர் பாட்டு
75.JPG
நூலக எண் 75
ஆசிரியர் சாரணா கையூம்
நூல் வகை சிறுவர் இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்ஹின்னை தமிழ் மன்றம்
வெளியீட்டாண்டு 1983
பக்கங்கள் 48

வாசிக்க

நூல் விபரம்

8-12 வயதிற்கிடைப்பட்ட சிறார்களை இலக்காகக்கொண்டு அவர்களின் இரசனைக்குத் தீனியாக அமையத்தக்கதாகத் தொகுக்கப் பெற்ற கவிதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.


பதிப்பு விபரம்
சிறுவர் பாட்டு. சாரணாகையூம். கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு, 1983.(கொழும்பு 9: டெவலோபிரின்ட், 69, அல்பியன் வீதி) 48 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 18*12 சமீ

-நூல் தேட்டம் (# 314)

"https://www.noolaham.org/wiki/index.php?title=சிறுவர்_பாட்டு&oldid=480126" இருந்து மீள்விக்கப்பட்டது