சிவசேகரத்தின் விமர்சனங்கள் 2

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிவசேகரத்தின் விமர்சனங்கள் 2
315.JPG
நூலக எண் 315
ஆசிரியர் சிவசேகரம், சி.
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப்
பேரவை
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 104

வாசிக்க

நூல்விபரம்

சிவசேகரத்தின் விமர்சனங்கள் முதற்தொகுதி 1995இல் வெளியிடப்பட்டிருந்தது. இரண்டாவது தொகுதியான இந்நூலில் உள்ள இருபது விமர்சனங்களும் முன்னையதைப் போலவே வேறுபடும் அளவுகளில் சமூக-அரசியல் பார்வைகளை முன்நிறுத்தி எழுதப்பட்டுள்ளன. தகவல்களினதும் ஆய்வுகளினதும் விளக்கங்களின் செம்மையை விமர்சகர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். இந்நூல் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 85ஆவது வெளியீடு.


பதிப்பு விபரம்
சிவசேகரத்தின் விமர்சனங்கள்-2. சிவானந்தம் சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம் புத்தக நிலையம், இல.44, 3வது மாடி, CCSM Complex, 1வது பதிப்பு, தை 2002. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், வெள்ளவத்தை). 104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21 * 14.5 சமீ., ISBN: 955-8637-00-9.


-நூல் தேட்டம் (3769)