சிவில் ஒத்துழையாமையும் ஏனைய கட்டுரைகளும்

From நூலகம்
சிவில் ஒத்துழையாமையும் ஏனைய கட்டுரைகளும்
6053.JPG
Noolaham No. 6053
Author நீலன் திருச்செல்வம்
Category அரசியல்
Language தமிழ்
Publisher இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம்
Edition 1997
Pages 216

To Read

Contents

  • சமமான பாதுகாப்பும் மனித உரிமைகளும்
    • இலங்கையின் இனத்துவ முரண்பாட்டில் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பாத்திரம்
    • இருதலைமுறையினர்க்கிடையிலான முரண்பாடு இளைஞர் எழுச்சி
    • குடியியல் ஒத்துழையாமை
    • மனித உரிமைகளைப்பாதுகாப்பதற்கு எமக்கு ஒரு பிராந்திய அமைப்பு தேவையா?
    • இனத்துவ உரிய பங்குகளும், சமத்துவத்துக்கான கானல் நீர் தேடலும்
    • மனித உரிமைகள் விடயத்தில் ஒரு தேசிய நல்லிணக்கத்தை நோக்கி
  • சட்டமும் சமூகமும்
    • சட்டக்கல்வி
    • சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்க்ள்
    • அங்கவீனர் உரிமைகள்
    • பராயமடையும் வயது
    • நீதிமுறைத் தத்துவங்களில் அதிகாரப்பகிர்வு
    • காணி உரித்துப் பதிவு
    • வவுணியாவில் இடப்பெயர்வும், மனித உரிமைப் பிரச்சினைகளும்
    • முஸ்லீம்களின் உரிமைகள்
    • மக்களின் மதிப்பைப்ம் பெற்ற நீதி பரிபாலனம்
    • மக்கள் தொடர்புச் சாதனங்களும், உல்லாசப் பிராயணமும்
    • சங்க உறுப்பினர் கல்வி
    • சட்டமும், தனியார் மயமும்
    • கட்டிடக் கலைஞரின் செயல் நிறைவேற்றத்தைப் பிரமாணப்படுத்துதல்
    • தெற்காசியாவில் ஆட்சிச் செயன்முறையில் தீவிர நெருக்கடி
    • தெற்கு அபிவிருத்தி
  • அரசியல் வாழ்க்கை வரலாறுகள்
    • ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், அதிகரித்த அவலங்களின் காலப்பகுதியும்
    • ஶ்ரீமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க - குடியியல் உரிமைகள் நீக்கம்.
    • பீட்டர் கெனமன் - மனம் வருந்தாதபொதுவுடமை வாதி
    • சைமன் காசிச் செட்டி கற்றுணர்ந்த பேரறிஞர்
    • ஐவர் ஜென்னிங்ஸ் - சட்டமும் அரசியலமைப்பும்