சுவடி ஆற்றுப்படை

From நூலகம்
சுவடி ஆற்றுப்படை
269.JPG
Noolaham No. 269
Author ஜெமீல், எஸ். எச். எம்.
Category நூல் விபரப் பட்டியல்
Language தமிழ்
Publisher இஸ்லாமிய நூல்
வெளியீட்டுப் பணியகம்
Edition 1994
Pages 64

To Read

நூல் விபரம் (முதலாம் பாகம்)

1850-1949 வரையிலான காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்கள் திகதி ஒழுங்கில் தொகுக்கப்பெற்றுள்ளன. ஆசிரியர் பெயர், நூலின் தலைப்பு, வெளியீட்டாளர் விபரம், பக்கம், விலை ஆகிய தரவுகள் காணப்படுகின்றன.


பதிப்பு விபரம்
சுவடி ஆற்றுப்படை: முதலாம் பாகம். எஸ்.எச்.எம்.ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1994. (Madras 600001: Threeyem Exports, 83, Angappa Naick Street) 64 பக்கம், விலை: இந்திய ரூபா 30. அளவு: 18 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (1010)


நூல் விபரம் (மூன்றாம் பாகம்)

1970-1995 வரையிலான காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்கள் திகதி ஒழுங்கில் தொகுக்கப்பெற்றுள்ளன. ஆசிரியர் பெயர், நூலின் தலைப்பு, வெளியீட்டாளர் விபரம், பக்கம், விலை ஆகிய தரவுகள் காணப்படுகின்றன.


பதிப்பு விபரம்
சுவடி ஆற்றுப்படை: மூன்றாம் பாகம். எஸ்.எச்.எம்.ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (Madras 600001: Threeyem Exports, 83, Angappa Naick Street) 224 பக்கம், விலை: இந்திய ரூபா 150. அளவு: 17.5 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (1012)