செங்கதிர் 2009.01 (13)

From நூலகம்
செங்கதிர் 2009.01 (13)
10881.JPG
Noolaham No. 10881
Issue தை 2009
Cycle மாத இதழ்
Editor கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்)
Language தமிழ்
Pages 64

To Read

Contents

  • ஆசிரியர் பக்கம் - செங்கதிரோன்
  • அதிதிப் பக்கம் : மூதறிஞர் திரு. வ. சிவசுப்பிரமணியம் - ஆசிரியர்
  • மட்டக்களப்புக் கிராமக் 'கவி' - வ. சிவசுப்பிரமணியம்
  • சிறுகதை : "நான் இனி வரமாட்டேன் ....!" - கோமாரியூர் விவே. பிறேம்
  • கவிதைகள்
    • புத்தாண்டே வருக! - அவுஸ்திரேவிலியருந்து பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா
    • மன்மத எரிப்பு - க. கோணேஸ்வரன்
    • தம்பி ... எல்லாம் சாகும் வரையும் - என். கே. தயாளகுணசீலன்
    • எருமைகள் - இதயராசன்
  • பதிவுகள்
  • எனக்குப் பிடித்த என் கதை : "எங்கு மூத்தம்மா தங்க மூத்தம்மா" - எஸ். முத்துமீரான்
  • விளைச்சல் : குறுங்காவியம் - செங்கதிரோன்
  • குறுங்கதை : இரட்டை நாக்கு - வேல் அமுதன்
  • நீத்தார் நினைவு : குறிஞ்சி தென்னவன்
  • 'சிரி' கதை : ஆயிரம் கால் சப்பாத்து - இணுச்வை இரகு
  • சொர்க்கத்த்ற்கு இட்டுச் செல்லும் பரதக்கலை
  • 91ஆவது பிறந்த நாளைக் காணும் திருகோணமலை காந்தி ஐயா - அருள்மணி
  • தாய் சொல்லைத் தட்டிய அக்பர்
  • ஒரு படைப்பாளனின் மனப் பதிவுகள் - 01 -கவிவலன்
  • புலம்பெயர் சஞ்சிகைகள் - சு. குணேஸ்வரன்
  • தொடர் நாவல் : செங்கமலம் - எம். பி. செல்லவேல்
  • புலம்பெயர்ந்த பறவை ஒன்றின் நீள் மௌனம் ... - முல்லை அமுதன்
  • விளாசல் வீரக்குட்டி - மிதுளன்
  • வாசகர் பக்கம் : வானவில்