செங்கதிர் 2011.06 (42)

From நூலகம்
செங்கதிர் 2011.06 (42)
9873.JPG
Noolaham No. 9873
Issue ஆனி 2011
Cycle மாத இதழ்
Editor கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்)
Language தமிழ்
Pages 64

To Read

Contents

  • ஆசிரியர் பக்கம் - செங்கதிரோன்
  • கண்ணகி இலக்கிய விழாவின் நோக்கங்கள்
  • அதிதிப் பக்கம் : திரு. க. ஆறுமுகம்
  • "கண்ணகை அம்மன் பத்ததியும் பாடல்களும்" தொகுப்பு நூலுக்கு பேராசிரியர் சி. மெளனகுரு வழங்கிய அணிந்துரையிலிருந்து சில குறிப்புகள்
  • பத்தினித் தெய்வமும் சுனாமியும் : கிழக்கிலங்கையின் பாணமைக்கிராமம் பற்றிய ஓர் ஆய்வு - கந்தையா சண்முகலிங்கம்
  • 'சிலம்புக் காவியம்' - எம். பி. செல்லவேல்
  • கொம்பு விளையாட்டு (கொம்பு முறிப்பு) பற்றிய மீள் பார்வை - எஸ். எதிர்மன்னசிங்கம்
  • கண்ணகியின் பல்வேறு அம்சங்கள் - செல்வி க. தங்கேஸ்வரி
  • சக்தி வழிபாட்டில் வற்றாப்பழைக் கண்ணகை அம்மன் - திரு. ச. விஜயரத்தினம்
  • வைகாசிப் பெளர்ணமியா? வைகாசித் திங்கட்கிழமையா? - கவிஞர் மூனாக்கானா
  • "கண்ணகி" வழிபாடு தொடர்பான (நாட்டாரியல்) தொன்மங்கள் - நா. நவநாயகமூர்த்தி
  • இலங்கை அறிவு இயக்கமும் சிலப்பதிகார விழாவும்! - கோத்திரன்