செங்கதிர் 2012.04 (52)

From நூலகம்
செங்கதிர் 2012.04 (52)
11128.JPG
Noolaham No. 11128
Issue சித்திரை 2012
Cycle மாத இதழ்
Editor கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்)
Language தமிழ்
Pages 64

To Read

Contents

  • ஆசிரியர் பக்கம்
  • அதிதிப்பக்கம்
  • கதிர்முகம் : நூல அறிமுகம்
  • இணையற்ற சுபரான் விண்மீன் வாழ்க! - அக்கரைச் சக்தி
  • சிறுகதை : அவள் போட்ட சபதம் - ரவிப்ரியா
  • வலிமையால் வரலாறு படைத்தவர்களின் உருவச்சிலைகள் திறப்புவிழா (01.02.2012)
  • உள்ளூர் பால் பாவனையை பரவலாக்கும் நோக்குடனான மூன்றாவது கண் குழுவினரின் தெருவெளி அரங்கச் செயற்பாடு ஓர் அறிமுகக்குறிப்பு - ப. ராஜதிலகன்
  • அறிமுகம் : கந்தசாமி டணிஸ்கரன்
  • கவிதைகள்
    • எந்தேசமே - புதுமைவாணன் டணிஸ்கரன்
    • புறக்கணிப்பு - மன்னார் அமுதன்
  • மொழி பெயர்ப்புச் சிறுகதை : புதிய சூரியன் - தமிழ் வடிவம் : கலாபூஷணம் அ. மு. பாறூக்
  • நாமக்கல் கு. சின்னப்பாரதி அறக்கட்டளை இலக்கியப் பரிசு - 2012
  • கொழும்புத் தமிழ்ச்சங்கம் : உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன்
  • அருட்சகோதரர் எஸ். ஏ. ஐ. மத்தியூவுக்கு ரத்னதீபம் விருது
  • குறுங்கதை : சமிச்ஞை - வேல் அமுதன்
  • வாழ்க்கைத் தடம் - 02
  • மட்டக்களப்பு மாநில : மண்வாசனைச் சொற்கள்
  • சொல்வளம் பெருக்குவோம் : 33 - பன்மொழிப்புலவர் ந. கனகரத்தினம்
  • விசுமாமித்திர பக்கம்
  • நோக்கல்
  • அதென்ன சர்வதேசத் தரம்?
  • கதைகூறும் குறள் : 03 - துறையறியாமை! - கோத்திரன்
  • தொடர் நாவல் : மீண்டும் ஒரு காதல் கதை - திருக்கோவில் யோகா. யோகேந்திரன்
  • விளாசல் வீரக்குட்டி