சொல் 2004

From நூலகம்
சொல் 2004
10337.JPG
Noolaham No. 10337
Issue 2004
Cycle காலாண்டு இதழ்
Editor -
Language தமிழ்
Pages 32

To Read

Contents

  • சொல் பெண்ணின் மகத்துவம் : அட்டைப்படம் பற்றிய வர்ணனையும் சுருக்கமான பதிவும்
  • நாம் சொல்ல விரும்புவது ...
  • பெப்புரவரி 15 அன்று நினைவுகூரப்பட்ட ருக்மணிதேவியின் 81தஆவது சிராத்தை முன்னிட்டு : சிங்கள சினிமா உலகின் கண்ணீர் துளி ருக்மணி தேவி - சுமிகா பெரேரா
  • நமது நோக்கு : யுத்தம், அடையாளம். தனித்துவம், படுகொலை அரசியலின் மீதான ஒரு மானுடப் பார்வை - சுனிலா அபேசேகர
  • யுத்தத்தால் விதைவைகளாக்கப்பட்ட மூன்று பரம்பரை பெண்கள் - றேணுகா தமயந்தி களுபஹன
  • இலங்கை முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் - அகம்மது ஸம்ஷா பேகம்
  • சிறுகதை : சுயம்வரம் - சுமிகா பெரேரா
  • விடி வெள்ளி - அனேமா
  • மேதா பத்கார், அருந்ததி றோய், நர்மதா அணைக்கு எதிரான போராட்டத்தில் - புஷ்பா ரம்லனி
  • சமாதான முயற்சியில் பெண்கள் பங்களிப்பின் முக்கியத்துவம்
  • கவிதை : யுத்தம் - டி. கே. உதாணி ஜயசேகர
  • காணமல்போதல்கள் பற்றிய சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்கள்