ஜீவநதி 2012.05 (44) (அவுஸ்திரேலியச் சிறப்பிதழ்)

From நூலகம்
ஜீவநதி 2012.05 (44) (அவுஸ்திரேலியச் சிறப்பிதழ்)
10868.JPG
Noolaham No. 10868
Issue மே 2012
Cycle மாத இதழ்
Editor பரணீதரன், க.
Language தமிழ்
Pages 75

To Read

Contents

  • அவுஸ்திரேலிய மலராய் மலரும் ஜீவநதி - க. பரணீதரன்
  • புகலிடத் தமிழன் எதிர்காலம் - கலாநிதி அமீர் அலி
  • கவிதைகள்
    • அரங்கேறும் நாடகம் - செ. பாஸ்கரன்
    • காக்கைச் சிறகுகள் - அங்கில மூலம் : ஜோன் லூயிஸ் கிளாக்
    • ஊர் பார்க்க வேணும் - ஆவூரான்
    • இங்கும் அங்கும் - சசீதரன் தனபாலசிங்கம்
    • காற்றில் ஒடிந்த தளிர்கள் - மானுடன்
  • சிறுகதைகள்
    • சுன்னாகம் - சிட்னி - சுன்னாகம் - கோகிலா மகேந்திரன்
    • மறுமுகம் - ரதி
    • நான் பிள்ளைத்தாச்சி - சிசு. நாகேந்திரன்
    • வேதியின் விளையாட்டு - ஆ. சி. கந்தராஜா
    • கனகரத்தினம் மாச்டர் - ஜெயக்குமாரன்
    • பொய் ஒன்று போதும் - ஆவூரான் சந்திரன்
  • கட்டுரைகள்
    • புலம் பெயர் வாழ்வில் தமிழ் ஊடகங்கள் - உரும்பையூர் தவரத்தினம் அல்லமதேவன்
    • ஜீவநதி அவுஸ்திரேலியா சிறப்பு மலர் - முருகபூபதி
    • அவுஸ்திரேலியா தமிழ் இதழ்கள் ஒரு கண்ணோட்டம் - எஸ். கிருஷணமூர்த்தி
    • அவுஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் - முருகபூபதி
    • மண்ணின் மைந்தர்கள் - இரா. சத்தியநாதன்
    • எல்லைகளுக்குள் வாழும் உறவு - நடேசன்
    • உச்சம் - கே. எஸ். சுதாகர்
    • இலக்கும் போக்கும் சில கேள்விகளும் oZ தமிழை முன் வைத்து - யசோதா. பத்மநாதன்
    • வசுதந்திரத்திற்குப் பின் பெண்கள் - அருண் விஜயராணி
    • அவுஸ்திரேலிய ஆதி வாசிகள் - மாத்தளை சோமு
    • அஹிம்சை - சௌந்தரி
  • அவுஸ்திரேலிய தமிழ்க் கலை இலக்கியச் சங்கத்தின் தலைவரின் செய்தி - பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா