தன்னேர் இலாத தமிழ்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:09, 1 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
தன்னேர் இலாத தமிழ் | |
---|---|
நூலக எண் | 56083 |
ஆசிரியர் | வேந்தனார், க. |
நூல் வகை | இலக்கியக் கட்டுரைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மித்ர |
வெளியீட்டாண்டு | 2010 |
பக்கங்கள் | 364 |
வாசிக்க
- தன்னேர் இலாத தமிழ் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வித்துவான் வேந்தனார் (1981 - 1966)
- முன்னுரை – கலையரசி சின்னையா
- தன்னேர் இலாத தமிழ்
- செங்கதிரும் செந்தமிழும்
- சுந்தரம் பிள்ளையின் தமிழ் வணக்கம்
- தங்கப்புலவனின் தமிழ் உணர்ச்சி
- திரு. வி. க. வின் வாழ்த்து
- பாரதியாரின் பரவல்
- நாட்டாரின் நல் உவகை
- விபுலாநந்தரின் வேண்டுதல்
- சோமசுந்தரபாரதியாரின் எழுச்சி
- இராகவையங்காரின் அன்பு
- மறைமலை அடிகளின் வழிபாடு
- வரந்தருவார் வாழ்த்து
- சிவஞானமுனிவரின் சிந்தனை
- உரிமைக் குரல்
- தமக்கென வாழா அறப்போர் வீரர்
- இலக்கியத் தோற்றமும் இன எழுச்சியும்
- அன்னை மொழியின் இன்னல் போக்குவோம்
- சங்ககாலத் தமிழர்
- அரசாண்ட தமிழர்
- தமிழகத்தை வாழ்வித்த தமிழ்ப் புலவர்கள்
- பழம் பெருமை பேசும் பண்பு போகவேண்டும்
- தமிழர்கள் விழிப்புக் கொண்டார்
- தமிழகத்தில் பெண்களின் உரிமை எழுச்சி
- விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும்
- பணத்தையே பெரிதாக மதிக்கின்ற பண்பு மாறவேண்டும்
- விழிப்பும் விடுதலையும்
- சுதந்திர தாகம்
- மானத்துடன் வாழவேண்டும்
- இளந்தமிழர் எழுச்சி
- தள்ளாடும் முதியோரும் தமிழைக்காக்க எழவேண்டும்
- தமிழ்நாட்டுச் செல்வர்களே, தமிழ் மொழியைக் காக்க வாரீர்
- செந்தமிழைக் காக்க மங்கையரே வாரீர்
- கற்றறிந்த சான்றோரே கன்னித் தமிழைக் காக்க வாரீர்
- தமிழ்நாட்டுக் கவிஞர்களே தமிழ் மொழியைக் காக்க வாரீர்
- கபிலரின் புலமை உள்ளத்தில் இடம்பெற்ற பாரியின் உயர் பண்புகள்
- முல்லைக்கொடிக்குத் தேர் கொடுத்த வள்ளல்
- உலகம் வாழப் பயன்பட்ட பறம்பு நாட்டு வேந்தன்
- பாரியின் நாட்டைப் பெறக் கபிலர் கூறிய வழி
- பாரியை இழந்த பறம்நாட்டின் சிறப்பு
- பாரியின் புதல்விமார் புலம்பிய அவலக் குரல்
- செங்கோல் பிழையாத பாரி ஆண்ட பறம்நாடு
- கபிலரின் கவலை
- பகைவரைப் புறங்கண்ட பாரியின் பறம்பு
- பாரியைப் போன்ற சேரமன்னன்
- இனியோன் குன்று
- விச்சிக்கோவும் கபிலரும்
- இலக்கியத்தில் வயல் வளம்
- வெள்ளமும் வள்ளலும்
- மழையும் வள்ளலும்
- நாற்று நடுதல்
- நெற்கதிர் விளைவும் கற்றவர் பண்பும்
- நெல்லின் விளைவும் நலலிசைப் புலமையும்
- விளைவும் பயனும் – பரஞ்சோதியார் கருத்து
- விளைவும் பயனும் – சேக்கிழார் சிந்தனை
- வயல் மாதர்கள்
- சிறுமகளிர் விளையாட்டு
- உழவர்களின் உள்ளம்
- மகிழ்வும் வாழ்வும்
- பொருளும் போகமும் – தேவரின் இன்பம்
- பொருளும் போகமும் – கம்பரின் பெருமிதம்
- திருமணமும் நாடகமும்
- பண்பாடும் பயனும்
- இலக்கியத்தில் பாலை நிலம்
- மரமும் வாழ்வும்
- விலங்கும் பறவையும்
- துன்பத்தில் இன்பம்
- கொடுங்கோல் மன்னன்
- திருக்குற்றாலச் செந்தமிழ்
- மடமந்தி தீங்கனி மாந்தும் குற்றாலம்
- நீலக் கண்ணியர் ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம்
- கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம்
- சிறைவண்டு செவ்வழி பாடும் குற்றாலம்
- முல்லை மெல்லரும் ஈனும் குற்றாலம்
- கோலவண்டு யாழ்செய் குற்றாலம்
- மூவர் தமிழ் விருந்து
- தானெனை ஆண்டவன்
- கற்குடி மாமலையார்
- கொன்றைவார் சடையார்
- அண்ணாமலை அண்ணல்
- அஞ்சேல் என்று அருள் செய்வான்
- செம்மையினார்
- தொழுவார்க்கு அருள்செய் சோதி
- கானப்போர் அண்ணல்