தமிழ் ஆண்டு - 06 ( பயிலல் வளநூல்)
நூலகம் இல் இருந்து
					| தமிழ் ஆண்டு - 06 ( பயிலல் வளநூல்) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 79675 | 
| ஆசிரியர் | - | 
| நூல் வகை | பாட நூல் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை | 
| வெளியீட்டாண்டு | 2008 | 
| பக்கங்கள் | 116 | 
வாசிக்க
- தமிழ் ஆண்டு - 06 ( பயிலல் வளநூல்) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- முன்னுரை
 - அலகு 1
- மொழி : ன, ண ஒலிவேறுபாடு
 - இலக்கணம் : விளைச்சொல்
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : திணை
 - முன்னுணர்வு : தைப்பொங்கல் திருநாள்
 - கருத்தறிதல் : இன்சொல்
 - பல்தேர் வினாக்கள்
 
 - அலகு 2
- மொழி : கீறிட்ட இடம் நிரப்புதல்
 - இலக்கணம் ஒருமை, பன்மை
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : தன்மை, முன்னிலை, படர்க்கை
 - முன்னுணர்வு : சங்கிலி குமாரன்
 - கருத்தறிதல் : இலங்கையில் தமிழர் ஆட்சி
 - பல்தேர் வினாக்கள்
 
 - அலகு 3
- மொழி : கீறிட்ட இடம் நிரப்புதல்
 - இலக்கணம் : விளைச்சொல்
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : எழுவாய், பயனிலை ‘ஜ’ உருபு
 - முன்னுணர்வு : ஈ, வெ, ரா பெரியார்
 - கருத்தறிதல் : இராவணேசன்
 - பல்தேர் வினாக்கள்
 - கட்டுரை : எனது குடும்பம்
 
 - அலகு 4
- மொழி : கீறிட்ட இடம் நிரப்புதல்
 - இலக்கணம் : ‘ஜ’ உருபு சேர்த்தல்
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : எழுவாய், பயனிலை, செயற்படுபொருள்
 - முன்னுணர்வு : தாயர் தினம்
 - கருத்தறிதல் : குமூகக்கடமை
 - பல்தேர் வினாக்கள்
 
 - அலகு 5
- மொழி : ஒரு பொருள் பல சொல், பல பொருள் ஒரு சொல்
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : ஒருமை, பன்மை
 - முன்னுணர்வு : காகமும் நரியும்
 - கருத்தறிதல் : விகடகவி
 - பல்தேர் வினாக்கள்
 
 - அலகு 6
- மொழி : மரபுச் சொற்றொடர், கீறிட்ட இடம் நிரப்புதல்
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : அறுவகைப்பெயர்
 - முன்னுணர்வு : பழங்குடி மக்கள்
 - கருத்தறிதல் : அல்லிக்குளம்
 - பல்தேர் வினாக்கள்
 - கட்டுரை : நாள் தமிழ் கற்கும் பள்ளி
 
 - அலகு 7
- மொழி : கீறிட்ட இடம் நிரப்புதல்
 - இலக்கணம் : பெயர்ச்சொல், வினைச்சொல்
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : அறுவகைப்பெயர்ச் சொற்கள்
 - முன்னுணர்வு : விடுதலை உணர்வு
 - கருத்தறிதல் : ஒன்றுபடுவோம்
 - பல்தேர் வினாக்கள்
 
 - அலகு 8
- மொழி : அடுக்குத்தொடர்
 - இலக்கணம் : இறந்தகால வினைச்சொற்கள்
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
 - முன்னுணர்வு : இந்திரவிழா
 - கருத்தறிதல் : பண்ணிசைத்திருவிழா
 - பல்தேர் வினாக்கள்
 
 - அலகு 9
- மொழி : தொகுதிச்சொற்கள், மயக்கொலி வேறுபாடு
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : திணை, பால், எண், இடம், காலம் - இடைநிலை
 - முன்னுணர்வு : மண்ணுரிமை
 - கருத்தறிதல் : மாதோட்டம்
 - பல்தேர் வினாக்கள்
 - கட்டுரை : தொலைக்காட்சி
 
 - அலகு 10
- மொழி : கீ றிட்ட இடம் நிரப்புதல்
 - இலக்கணம் : நிகழ்கால வினைமுற்று
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : புணர்ச்சி
 - முன்னுணர்வு : தமிழீழக் கடல்வளம்
 - கருத்தறிதல் : யாழ்ப்பாணம்
 - பல்தேர் வினாக்கள்
 
 - அலகு 11
- மொழி : கிறீட்ட இடம் நிரப்புதல், சொல்லிய வகைகள்
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : புணர்ச்சி
 - முன்னுணர்வு : பாவலர் பெருமை
 - கருத்தறிதல் : தமிழ்த் திருநாள்
 - பல்தேர் வினாக்கள்
 
 - அலகு 12
- மொழி : தனிச்சொல்லியம், தொடர்ச்சொல்லியம்
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : ‘ஆல்’ உருபு சேர்த்தல்
 - முன்னுணர்வு : யாழ்நூலகம்
 - கருத்தறிதல் : அன்னை தெரெசா
 - பல்தேர் வினாக்கள்
 - கட்டுரை : ஒலிம்பிக் விளையாட்டு
 
 - அலகு 13
- மொழி : கீறிட்ட இடம் நிரப்புதல், சொல்லியம்
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : ‘கு’ உருபு சேர்த்தல்
 - முன்னுணர்வு : என்னூர்
 - கருத்தறிதல் : வீட்டுத் தோட்டம்
 - பல்தேர் வினாக்கள்
 
 - அலகு 14
- மொழி : கீறிட்ட இடம் நிரப்புதல், மயக்கொலி
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : புணர்ச்சி
 - முன்னுணர்வு : கல்வி
 - கருத்தறிதல் : கீரிமலை
 - பல்தேர் வினாக்கள்
 
 - அலகு 15
- மொழி : கீறிட்ட இடம் நிரப்புதல்
 - இலக்கணம் : ‘அது’ உருபு சேர்த்தல்
 - அறநெறிவினாக்கள்
 - இலக்கணம் : எழுத்துகள்
 - முன்னுணர்வு : உணவும் உலகமும்
 - கருத்தறிதல் : உணவு
 - பல்தேர் வினாக்கள்
 
 - அலகு 16
- மொழி : மரபுச்சொற்றொடர்
 - இலக்கணம் : ஜ, ஆல், கு உருபு சேர்த்தல்
 - அறநெறிவினாக்கள்
 - கருத்தறிதல் : நாளிதழ்
 - முன்னுணர்வு : ஊடகமும் வாழ்வும்
 - பல்தேர் வினாக்கள்