தினக்கதிர் 2000.10.03

From நூலகம்
தினக்கதிர் 2000.10.03
6249.JPG
Noolaham No. 6249
Issue ஐப்பசி - 03 2000
Cycle நாளிதழ்
Language தமிழ்
Pages 8

To Read

Contents

  • ஹிஸ்புல்லாஹ்வின் வாகனத் தொடரணி மீது மற்றுமொரு குண்டுத் தாக்குதல்
  • மூதூரில் குண்டு வெடிப்பு
  • யாழ் நகருக்குள் புலிகள் ஊடுருவலாம் படையினர் துப்பாக்கி சூடு
  • சுயேச்சைக் குழு வேட்பாளரை சுட எத்தனித்த வாலிபர் தப்பி ஓட்டம்
  • மாணவன் மீது துப்பாக்கிச் சூடு
  • அகிலேஸ்வரனை விடுதலை செய்ய நீதியரசர்கள் உத்தரவு
  • நெஞ்சில் உரமின்றி நேர்மைத் திறமுமின்றி
  • சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த கடிதங்கள்
  • மீண்டும் பாலஸ்தீன - இஸ்ரேல் மோதல் நான்கு நாட்களில் 34 பேர் பலி
  • ஈராக் செல்லும் பென்சில் அனுமதிக்க சவூதிக்கு கோரிக்கை
  • விபச்சார குற்றச்சாட்டில் கொதித்து போனா ஜப்பான் பிரதமர்
  • நோபல் பரிசு பெறுவோர் எண்ணிக்கை உயர்வு
  • டயானா பற்றிய புத்தகம் இளவரசர் வில்லியம் வருத்தம்
  • உலகப்போர் குண்டுகள் வெடித்து சிதறிய அதிசயம்
  • சூறாவளியினால் 66 ஆயிரம் பேர் இடம் பெயர்வு
  • நான் சரண்டையத் தயார் கி.திமோர் இராணுவத் தலைவர்
  • தொழில் நுட்பவியல் யுகத்துக்கு முக்கியம் கொடுத்து முன்னேறி வரும் ஊடகத்துறை
  • இளைஞர்களை ஒன்றிணைத்து சிறப்பாக வழி நடத்த வேண்டும்
  • வருடாந்த உற்சவம்
  • புலமைப் பரிசில் முடிவுகளில் யாழ் மாவட்டம் வீழ்ச்சி
  • புலிகளின் வானொலி கேட்கிறது
  • பிறந்த திகதி தரும் யோகம்
  • சுவாமி விபுலானந்தர் நினைவு
  • படப்பிடிப்பாளர்கள் ஒன்று பட வேண்டும்
  • வட கிழக்கு மாகாண கலாசார ஒன்றியம்
  • விவசாய பண்ணை உபகரணங்கள் இயந்திரங்கள் பற்றிய பொருட்காட்சி
  • மீண்டும் 90ம் ஆண்டுக்கு தமிழ் மக்கள்
  • திருமதி அஷ்ரப் ஒரு லட்சதிற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார்
  • இந்நாட்டுக்கு இப்போதைய சூழலில் தேர்தல் தேவை தானா
  • விளையாட்டுச் செய்திகள்
    • ஒலிம்பிக் எப்படி உதயமானது
    • றூமி கப் சுற்றுப் போட்டி
  • வாசகர் நெஞ்சம்
    • சுகாதாரம் பேணுவோம்
    • சுத்தம் சுகம் தருமல்லவா
  • ஆன்மீகம் அறிவோம்
  • ஓயாத அலைகள் நான்கு நடவடிக்கையால் 20 கிலோ மீற்றரை கை பற்றியுள்ளோம்
  • கறுத்தப் பால சோதனைச் சாவடியில் ஆசிரியர்கள் கையொப்பம் மாணவர்கள் பாதிப்பு
  • மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர் அட்டை விநியோகம் சுறுசுறுப்பு
  • ரணில் விக்கிரம சிங்க மட்டக்களப்பு விஜயம்