தினக்கதிர் 2000.10.12

From நூலகம்
தினக்கதிர் 2000.10.12
6258.JPG
Noolaham No. 6258
Issue ஐப்பசி - 12 2000
Cycle நாளிதழ்
Language தமிழ்
Pages 6

To Read

Contents

  • தேர்தல் முடிவுகளை வெளியிடுவது இடைநிறுத்தம் கட்சி செயலாளர்களை சந்தித்து இறுதி முடிவு
  • யாழ் குடா நாட்டு பகுதியில் இரு தரப்பும் பலத்த ஷெல் வீச்சு
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி முன்னணியில்
  • நூற்றி அறுபது வாக்குகளால் வன்னியில் புளொட் தோல்வி
  • காத்தான்குடியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்
  • சித்தார்த்தன் ஸ்ரீகாந்தா தோல்வி கண்டனர்
  • வெள்ளியும் சனியும் திரையரங்குகள் இயங்காது
  • முன்னாள் பிரதமர் சிறிமாவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
  • இன்று காலை 10.30க்கு பாராளுமன்ற இயங்கும்
  • தேர்தல் தமிழருக்கு தேவைதானா
  • வாக்குக் கணிப்பீட்டு அட்டவணை கிழக்கு மாகாணம்
  • கல்வயலில் மோதல்
  • சாவகச்சேரி மோதலில் பலியான புலிகள்
  • வன்னிப் பிரதேச ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்
  • செப்ரிசீமியாவினால் சிறுமி மரணம்
  • பிறந்த திகதி தரும் யோகம்
  • எழுத்தறிவற்றோர் வீதத்தினைக் குறைப்பதற்கு நடவடிக்கை
  • ராஜ்குமார் மீட்பு முயற்சியில் திடீர் திருப்பம் நெடுமாறன் தலைமையில் புதிய அரசு தூதுக் குழு பயணம்
  • பலஸ்தீன இஸ்ரேல் மோதல் தீவிரமடையும் அபாயம்
  • இஸ்ரேல் ராணுவத்தினரை கடத்திய லெபனான் கொரில்லாக்கள்
  • இந்திய போர்க்கப்பல்
  • நியுசிலாந்து அணியிடம் சிம்பாவே அணி மண் கவ்வியது
  • கண்காணிப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பாரா
  • ஓரே பார்வையில் ஆனந்தனின் சாதனைகள்
  • ஈ.பி.டி.பி. இயக்கத்துடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைப்போம் - திசாநாயக்க
  • வாசுதேவா, விக்கிரபாகு சிஹல உறுமயவும் தோல்வி
  • கள்ளவக்குகளும் ஆட்சி அமைக்க ஆதரவும்
  • வன்னி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வாக்காளர்கள் வரவில்லை
  • ரத்வத்தையின் ஆதரவாளர்கள் கள்ளவாக்குகள் இட்டனர்