தினக்கதிர் 2001.03.28

From நூலகம்
தினக்கதிர் 2001.03.28
6503.JPG
Noolaham No. 6503
Issue பங்குனி - 28 2001
Cycle நாளிதழ்
Language தமிழ்
Pages 8

To Read

Contents

  • கருணா, கரிகாலன், வீசு, மட்டக்களபில் படையினரின் துண்டுப் பிரசுரத்தில் தகவல்
  • கிழக்கில் பாரிய தாக்குதலுக்கு திட்டம், மக்களை ஒதுங்கியிருக்க எச்சரிக்கை
  • நாளை மாந்தீவு வைத்தியசாலை பற்றி மகாநாடு
  • இன்று படையதிகாரி தலைமையில் உயர் மாநாடு
  • வீரச்சோலை மக்கள் கோரிக்கை
  • வேன் விபத்தில் வங்கி முகாமையாளர் பலி
  • காணி அனுமதிப் பத்திரம் கோரி மட்டக்களப்பில் அமைதிப் பேரணி
  • பதுளை வீதி அகதிகளுக்கு உலர் உணவு கொண்டு செல்ல ஏற்பாடு
  • சந்திரிகாவின் சங்கடம்
  • மொழியியலும் இலக்கியத் திறனாய்வும் - கலாநிதி எம்.ஏ.நுஃமான்
  • வடக்கு கிழக்குத் தமிழருடன் மலையகத் தமிழர் திருமண உறவு வைத்துக் கொள்ளக்கூடாது
  • செய்திச் சுருக்கம்
  • 125 வருடங்களில் சிறந்த பெறுபேறு
  • கிழக்கிலங்கை செய்தியாளர்களுக்கு
  • நிர்வாக சபைக் கூட்டம்
  • ஆயித்தியமலையில் புதுச் சந்தை
  • உலக வலம்
    • தீயில் கருகி பள்ளி மாணவ - மாணவிகள் 58 பேர் பரிதாப மரணம்
    • நேபாள பிரதமரை விலகக் கோரி எதிர்க் கட்சிகள் பேரணி
    • ஹொங்காங்கில் சோனியா காந்தி
  • இந்தியாவின் மக்கள் தொகை 102 கோடி 7 லட்சம்
  • நடிகை நக்மா - கிரிக்கட் கங்குலி விரைவில் ரகசியத் திருமணம்
  • இந்தியாவில் அதிகரித்து வரும் பெண்கள் தொகை
  • பட்டதாரிகளுக்கு கூடுதல் புள்ளிகள் இலங்கை ஆசிரியர் சேவையில் மாற்றம்
  • சுவாமி விபுலானந்தர் நினைவு தினம் பேச்சு கட்டுரைப் போட்டிகள்
  • சிறந்த பரீட்சைப் பெறுபேறுகள்
  • அன்னை பூபதியின் நினைவு அனுஷ்டிப்பு
  • சித்தாண்டியில் சிறந்த பெறுபேறு
  • கல்வியமைச்சருக்குப் பதிலாக தில்லை நடராஜா
  • 172 பேரில் 152 பேர் சித்தி
  • அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய திட்டம்
  • மீன்பாடும் தேனரங்கம் பயிற்சி நெறி
  • கருத்தரங்கு: சிலைகள் உடைப்பதைக் கண்டிக்கவும் தகுதி வேண்டும் - அ.திவ்வியதேவு
  • உலக நாடக தின விழா - பிரியா மகாலிங்கசிவம்
  • விளையாட்டுச் செய்திகள்
  • வாசகர் நெஞ்சம்
  • வடக்கு கிழக்குப் போரினால் பாடசாலைகள் அழிக்கப்பட்டுள்ளன மாவை சேனாதிராசா எம்.பி
  • பார்வையாளர்கள் மனதை ஈர்த்த மலையகக் கலை நிகழ்சிகள்
  • ஆசிரியர் சேவையில் புதிய மாற்றம்
  • தாதிமார் பரீட்சை ஒத்திவைப்பு
  • மீண்டும் வைத்திய பரிசோனைக்கு செல்வம் எம்.பி. உத்தரவு
  • கைதுசெய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோரி மனுத் தாக்கல்