தினக்கதிர் 2001.06.16

From நூலகம்
தினக்கதிர் 2001.06.16
6291.JPG
Noolaham No. 6291
Issue ஆனி - 16 2001
Cycle நாளிதழ்
Language தமிழ்
Pages 8

To Read

Contents

  • திருமலை நகரில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி நகரில் பதட்டம்
  • அரலகம்பலயில் புலிகள் தாக்குதல் மூன்று சிப்பாய் பலி ஒருவர் காயம்
  • வடக்கு கிழக்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம் நேற்றுடன் முடிவு
  • புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணை படைத்தரப்பு கவலை
  • பயங்கரவாதத்தடைச் சட்டம் அவசரகாலச் சட்டம் மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கினறன
  • தமிழ்ச் சங்க கருத்தரங்கில் தினக்கதிர் ஆசிரியர்
  • கல்முனையில் முஸ்லிம்களிள் ஆர்பாட்டம்
  • விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் பலி
  • பல்கலைக்கழகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்
  • நமது அரசியலை....... தீர்மானிப்போம் - தருமு
  • செவ்வாய் வரை கால அவகாசக் கோரிக்கை
  • 7224 நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றனர்
  • பொறி வெடிகளை அகற்ற உதவுமாறு நெதர்லாந்து அதிகாரிகளிடம் வேண்டுகோள்
  • மட்டு நகரில் காயத்ரி சித்தர் தினமும் அருளுபதேசங்கள்
  • போக்குவரத்துக்கு உதவாத நிலையில் வன்னிப் பகுதி வீதிகள்
  • அல்றிக் கொட்டைக்கு மேலும் இருவர் பலி
  • வெறி பிடித்த திபேந்திரா அந்த வெறிக்கு காரணமான காதலி தேவயானியுடன் கடைசியில் பேசியுள்ளார்
  • கைப் பற்றிய நகரை அழிக்கும் தலிபான் படைகள்
  • ஆலய நிகழ்வுகள்
  • தென்கிழக்காசிய நாடுகளில் இந்து சமய பரவலும் அதன் பண்பாட்டு வளர்ச்சியும் - ரி.எஸ்.ஜேசுதாசன்
  • உலக வங்கி அதிகாரிகள்
  • இந்த அளவிக்கு அரசாங்கத்தைப் பணிய வைத்தவர்கள் விடுதலைப் புலிகளே
  • இன்று முதல் சாரணர் வேலை வாரம
  • காத்தான்குடி கலாசார முகாலைத்துவம்
  • சுற்றாடல் விழாவில் பரிசுகள்
  • கோட்ட மட்டத்திலான தமிழ்த் தினப் போட்டிகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • டெனிஸ் பயிற்றுவிப்பாளர் பாரதிராஜாபிள்ளையுடன் ஓர் சந்திப்பு
    • 'விக்கட்டு' க்களின் நாளாந்த உரு வளர்ச்சி
    • லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
  • திகதி நிர்ணயிக்கப்படவில்லையா
  • ப.நோ.கூ. சங்கக் கிளைக் கிளைக்குழுத் தேர்தல்
  • தடையை நீக்கி பேச்சுக்களை ஆரம்பிக்க சர்வதேச சமூகம் அழுத்தம் தரவேண்டும்
  • படையினர் எறிகணை வீச்சு
  • மாகாஜனக் கல்லூரியின் 125வது நிறைவு விழா
  • குடிசன் மதிப்பீட்டுப் பணிகள் குடா நாட்டில் இடைநிறுத்தம்
  • தியாகிகள் தினத்தையொட்டி இரத்ததானம்
  • தடையை நீக்க அரசு இணக்கம்