"தினக்கதிர் 2001.06.18" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - 'தினத்தந்தி' to 'நாளிதழ்')
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/63/6293/6293.pdf தினக்கதிர் 2.60 (8.89 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/63/6293/6293.pdf தினக்கதிர் 2001.06.18 (2.60) (8.89 MB)] {{P}}
 +
<!--ocr_link-->* [http://noolaham.net/project/63/6293/6293.html தினக்கதிர் 2001.06.18 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
 +
 
 +
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*திட்டமிட்டபடி குடிசன மதிப்பீடு நடாத்த அரசு தீவிர நடவடிக்கை
 +
*அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக ஜானக பெரேரா நியமனம்
 +
*காத்தான் குடியில் இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு
 +
*அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பும் எதிர்ப்பும்
 +
*போதிய காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போர் விவரம் தருக
 +
*காணாமல் போன மாணவர் ஆசிரியர் விபரங்கோருகிறது ஆசிரியர் சங்கம்
 +
*அக்கரைப்பற்று வாழ் தமிழர்கள் வெளியிடங்களுக்கு செல்ல கட்டுபாடு
 +
*ஹக்கீம் தொட்டிலாட்டுகிறாரா?
 +
*மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்த பொது மக்களே முன் வர வேண்டும் - சி.நாகேந்திரன்
 +
*பொது நலவாய மாநாட்டில் .......... இலங்கை விவகாரம் பற்றியும் ஆராய முயற்சி
 +
*ஆறு இளைஞர்களும் மூன்று யுவதிகளும் கைது
 +
*கணவனை இழந்தோர்க்கான வியாபார ஆலோசகர் பயிற்சி வகுப்பு
 +
*கன்னங்குடா ப.நோ.கூ. சங்க செங்கதிர் சிறுவர் சேமிப்பு
 +
*கல்முனை ப.நோ.கூ. சங்கத் தலைவராக இஸ்மாயில் மாஸ்டர் மீண்டும் தெரிவு
 +
*பெரிய நீலாவணையில் விழிப்புக் குழு உதயம்
 +
*திருக்கோவில் ஆஸ்பத்திரியில் 'பனடோல்' இல்லை
 +
*நாட்டு கூத்தில் மார்க்கண்டேயர் முதலிடம்
 +
*டில்லியில் அமெரிக்க தூதரக்த்தை தகர்க்கும்சதி முறியடிப்பு பின்லேடன் கூட்டாளிகள் கைது
 +
*பங்களாதேஷ் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தேடப்படுகின்றனர்
 +
*தேவையேற்படுமிடத்து ஆசிரிய சமூகத்தின் கல்வித் தேவையை பல்கலைக்கழகம் பூர்த்தி செய்ய வேண்டும் - பேராசிரியர் கணேசலிங்கம்
 +
*சொகுசு பஸ் சேவைகளில் சொகுசு இல்லை
 +
*வைத்தியர்கள் கொடுப்பனவுக்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிவில்லை - ரெலோ செல்வம் அறிக்கை
 +
*குருசெத கடன் பெறுவதில் ஆசிரியர்கள் கண்டனம்
 +
*தியாகிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சுரேஸ் அணி
 +
*நேர்மையின் பரிசு
 +
*அன்னை
 +
*பகவானின் அன்புக் கட்டளைகள்
 +
*கல்விச் செல்வம்
 +
*விளையாட்டுச் செய்திகள்
 +
**பாரம்பரிய விளையாட்டு கபடி பற்றிய தகவலகள்
 +
**முரளிக்குச் 'சியட்' விருது
 +
**ஆங்கில மொழித் தினப் போட்டி
 +
**எயார் லீடர் வெற்றிக் கிண்ணம்
 +
*வாசகர் நெஞ்சம்
 +
**உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு
 +
**ஆசிரியர் பற்றாக்குறை
 +
**ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் பதிவு செய்தும் இலக்கம் இல்லை
 +
*எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விடுதலைப் புலிகளுடனே பேச வேண்டும் - அப்பாத்துரை விநாயகமூர்த்தி
 +
*புதுக்குடியிருப்பில் ஆண்கள் முகாமிற்கு வரப் பணிப்பு
 +
*யாழ். மாநகர சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர் நிறுத்தம்
 +
*ஏறாவூர் செங்கலடிப் பகுதிகளில் சுவர்களின் பல சுலோகங்கள்
 +
*முறக்கொட்டான் சேனையில் சுற்றி வளைத்து தேடுதல்
  
  

21:02, 28 செப்டம்பர் 2017 இல் கடைசித் திருத்தம்

தினக்கதிர் 2001.06.18
6293.JPG
நூலக எண் 6293
வெளியீடு ஆனி - 18 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • திட்டமிட்டபடி குடிசன மதிப்பீடு நடாத்த அரசு தீவிர நடவடிக்கை
  • அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக ஜானக பெரேரா நியமனம்
  • காத்தான் குடியில் இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு
  • அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பும் எதிர்ப்பும்
  • போதிய காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போர் விவரம் தருக
  • காணாமல் போன மாணவர் ஆசிரியர் விபரங்கோருகிறது ஆசிரியர் சங்கம்
  • அக்கரைப்பற்று வாழ் தமிழர்கள் வெளியிடங்களுக்கு செல்ல கட்டுபாடு
  • ஹக்கீம் தொட்டிலாட்டுகிறாரா?
  • மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்த பொது மக்களே முன் வர வேண்டும் - சி.நாகேந்திரன்
  • பொது நலவாய மாநாட்டில் .......... இலங்கை விவகாரம் பற்றியும் ஆராய முயற்சி
  • ஆறு இளைஞர்களும் மூன்று யுவதிகளும் கைது
  • கணவனை இழந்தோர்க்கான வியாபார ஆலோசகர் பயிற்சி வகுப்பு
  • கன்னங்குடா ப.நோ.கூ. சங்க செங்கதிர் சிறுவர் சேமிப்பு
  • கல்முனை ப.நோ.கூ. சங்கத் தலைவராக இஸ்மாயில் மாஸ்டர் மீண்டும் தெரிவு
  • பெரிய நீலாவணையில் விழிப்புக் குழு உதயம்
  • திருக்கோவில் ஆஸ்பத்திரியில் 'பனடோல்' இல்லை
  • நாட்டு கூத்தில் மார்க்கண்டேயர் முதலிடம்
  • டில்லியில் அமெரிக்க தூதரக்த்தை தகர்க்கும்சதி முறியடிப்பு பின்லேடன் கூட்டாளிகள் கைது
  • பங்களாதேஷ் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தேடப்படுகின்றனர்
  • தேவையேற்படுமிடத்து ஆசிரிய சமூகத்தின் கல்வித் தேவையை பல்கலைக்கழகம் பூர்த்தி செய்ய வேண்டும் - பேராசிரியர் கணேசலிங்கம்
  • சொகுசு பஸ் சேவைகளில் சொகுசு இல்லை
  • வைத்தியர்கள் கொடுப்பனவுக்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிவில்லை - ரெலோ செல்வம் அறிக்கை
  • குருசெத கடன் பெறுவதில் ஆசிரியர்கள் கண்டனம்
  • தியாகிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சுரேஸ் அணி
  • நேர்மையின் பரிசு
  • அன்னை
  • பகவானின் அன்புக் கட்டளைகள்
  • கல்விச் செல்வம்
  • விளையாட்டுச் செய்திகள்
    • பாரம்பரிய விளையாட்டு கபடி பற்றிய தகவலகள்
    • முரளிக்குச் 'சியட்' விருது
    • ஆங்கில மொழித் தினப் போட்டி
    • எயார் லீடர் வெற்றிக் கிண்ணம்
  • வாசகர் நெஞ்சம்
    • உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு
    • ஆசிரியர் பற்றாக்குறை
    • ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் பதிவு செய்தும் இலக்கம் இல்லை
  • எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விடுதலைப் புலிகளுடனே பேச வேண்டும் - அப்பாத்துரை விநாயகமூர்த்தி
  • புதுக்குடியிருப்பில் ஆண்கள் முகாமிற்கு வரப் பணிப்பு
  • யாழ். மாநகர சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர் நிறுத்தம்
  • ஏறாவூர் செங்கலடிப் பகுதிகளில் சுவர்களின் பல சுலோகங்கள்
  • முறக்கொட்டான் சேனையில் சுற்றி வளைத்து தேடுதல்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.06.18&oldid=243002" இருந்து மீள்விக்கப்பட்டது