தினப்புயல் 2015.02.01

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:17, 11 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினப்புயல் 2015.02.01
15715.JPG
நூலக எண் 15715
வெளியீடு மாசி 01, 2015
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

 • சிங்கள பேரினவாத பௌத்தம், மகாவம்ச சிந்தனையை கைவிடாதவரை தமிழ் மக்களுடைய பிரச்சினை தீரப்போவதில்லை
 • இலங்கையில் சீனாவை மிஞ்சிய அமெரிக்காவின் தலையீடு
 • உலக வரலாற்றில் விடுதலைப் புலிகளின் மாலதி படையணி
 • வெள்ளை வான் - கறுப்பு வான் கடத்தல்களின் பின்னால் உள்ள மர்மங்கள்
 • S.L.M.C. ஆரம்பம் முதல் பெருந்தலைவரின் மரணம் வரை... ஒரு தனிமனித சாதனையின் கதை - D. B. S. ஜெயராஜ்
 • வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிக்கப்போவது மஹிந்தவா? சரத்பொன்சேகாவா?
 • தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசியத்தை எப்பொழுது கைவிடுகிறதோ, அன்று தமிழினம் அழிந்தும் போக வேண்டும்?
 • பிராந்தியச் செய்திகள்
 • தினப்புயல் சினிமா
  • ஒரு போதும் அதை நான் செய்ய மாட்டேன் - த்ரிஷா
  • பிரமாண்ட அரங்கில் புதிய தோற்றத்தில் விஜய்
  • லிங்காவால் அதிர்ச்சியில் உறைந்த தயாரிப்பாளர்
  • நயந்தாராவின் கதையை மாற்றும் ஜீவா
  • என்னை அறிந்தால் படத்திற்கு அமெரிக்காவில் வரவேற்பு
  • மீடியாக்களை கண்டு அலறும் விஷ்ணு
  • ட்விட்டரில் புதுமை படைத்த ஷாருக்கான்
  • குழந்தைகளுக்கு வீடு கட்டும் ஹன்சிகா
  • பிரகாஷ்ராஜுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை
  • சிம்பு படத்தில் இணைகிறார் ஜெய்
  • அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த ஜி. வி. பிரகாஷ்
  • சூப்பர் ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்
 • கவிதைப் பூங்கா
  • நம்பிக்கை தான் வாழ்க்கை
  • நந்தவனம்
  • இழப்பு
  • தாஜ்மகால்
  • அறியாத வயதினில் புரியாத காதல்
 • இலங்கையின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் Budget 2015
 • ஆன்மீக உலகம்
  • விநாயகப் பெருமானின் உரை
  • நபிகளின் பொன்மொழிகள்
  • பிரசங்கி
 • அறிவியல் உலகம்
  • இதய நோய்களை காட்டிக் கொடுக்கும் டுவிட்டர்
  • நீரை அகத்துறிஞ்சாத உலோகத்தாள் கண்டுபிடிப்பு
  • கூகுளின் அதிரடி முடிவு
  • ஜிமெயில் ஊடாக பணம் அனுப்ப புதிய வசதி
  • ஐந்து வருட பூர்த்தியில் iPad
 • ஹேம் பிரியர்களை அசத்த வரும் Dragons Dogma
 • விண்டோஸ் 8 இயக்கத்தினைக் கொண்ட மேசை அறிமுகம்
  • இராட்சத வளையங்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
  • உலக சாதனை படைத்த அப்பிள்
  • ஹோர்மோன் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சோயா
 • விளையாட்டு உலகம்
  • உலகக்கிண்ண போட்டியில் இருந்து சுனில் நரீன் திடீர் விலகல்
  • ரெய்னா தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வாரியம் முறைப்பாடு
  • கழுத்தைப் பிடித்துச் சண்டையிட்ட பிலிப் மெக்சஸ்
  • ஒலிம்பிக் போட்டியில் புத்தகம் வென்றால் பணப்பரிசு
  • பத்மஶ்ரீ விருதுக்காக மிதாலி ராஜ் தெரிவு
  • சிறந்த வீரருக்கான விருது ஸ்மித் வசம்
 • உலகச் செய்திகள்
  • முடிவுக்கு வரும் ஏர் ஏசியா விமானத் தேடல்
  • 60 கோடீஸ்வர குடிவரவு முதலீட்டாளர்களுக்கு விசா
  • வீதிகளில் மக்கள் வெற்றிக் கொண்டாட்டம்
  • தவக்கோலத்தில் இறந்த பௌத்த துறவியின் மம்மி கண்டுபிடிப்பு
  • மலேசிய விமானத்தை கிண்டலடித்து விளையாட்டுப் போட்டி
  • குழந்தைகளுக்கான உதவி தொகையை உயர்த்தும் ஜேர்மனி
  • சமந்தாவை விரைவில் பிடிப்போம் - பொலிஸ்
  • TESCO நிறுவனம் விரைவில் மூடல்
 • விந்தை உலகம்
  • பாலைவனத்தில் புதையுண்ட அழகிய ரோஜா நகரம்
  • கிறீஸ் நாட்டின் புகழ்பெற்ற சிலைகள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினப்புயல்_2015.02.01&oldid=171284" இருந்து மீள்விக்கப்பட்டது