தின முரசு 1993.06.13

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:12, 21 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.06.13
5839.JPG
நூலக எண் 5839
வெளியீடு யூன் 13 - 19 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

 • முரசம் - ஆசிரியர்
 • வாசகர்களுக்கு பணிந்தது தினமுரசு
 • வாசிக சாலை
 • யாழ் குடாநாட்டில் அதிர்ச்சி - ஐம்பது வீதமான மக்களின் மனநிலை பாதிப்பு நோர்வே வைத்திய நிபுணரின் அதிர்ச்சி தரும் கணிப்பு
 • மரணத்தின் பிடியில் மழலைகள் போசாக்கின்மையே பிரதான காரணம்
 • கொலையாளியை இனங்காண தமிழ் அமைப்புக்களின் உதவிகோரப்படுகிறது
 • பொறியியலாளர் வெட்டிக்கொலை
 • ஒலி பெருக்கிகள் பாவிக்க புலிகளிடம் அனுமதி பெற வேண்டும்
 • எங்கே மாத்தையா? தமிழர் அமைப்புக்கள் கூறுவது சரிதானா?
 • மீண்டும் வருமா இந்தியா இராணுவம்?
 • மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர்கள் அச்சம்
 • நம்ம ஊரு.... நல்ல ஊரு.... - ரத்தி, நன்றி: கனடா ஈழநாடு
 • கண்டியில் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் அங்கலாய்ப்பு மகா வித்தியாலயம் கட்ட மத அமைப்பு தடை? - கண்டி நிருபர் ஐ.ஏ.ரஸாக்
 • நெத்தியடி
 • புகார் பெட்டி
  • தொலைக்காட்சித் தமிழர் பிரிவு தூங்கிக் கொண்டிருக்கிறதா?
  • விடை சொல்லத் தாமதம் ஏன்? மலையக மாணவர்கள் விகாக்கணை - தகவல்: ஐ.ஏ.ரஸாக் (கண்டி)
  • சொன்ன சொல்லை மறந்திடலாமோ? - தகவல்: எம்.பரமேஸ்வரன் (நோபொட)
 • பிரபாகரன் பேச்சுவார்த்தைக்கு வருவாரா? மரணத்துள் வாழும் மக்களுக்கு விடிவினைத் தருவாரா? அலசுவது - இராஜதந்திரி
 • ஜெயலலிதாவின் நாற்காலி ஆட்டம் காணுகிறது! ஆட்சியைக் கலைக்க காங்கிரஸ் கட்சி நாட்டம் காட்டுகிறது
 • சூழலைப் பாதுகாக்கவும் - ஒரு 'ஹெலி' தாக்குதல்!
 • அதிரடி ஐயாத்துரை
 • தலைநகர நிலவரம்: எக்ஸ்ரே ரிப்போர்ட் - நாரதர்
 • மருத்துவப் பக்கம் அறிந்து கொள்ளுங்கள்
  • பகையாகும் புகை
  • முத்தமிடும் போது தொற்றிக்கொள்ளும் நோய்
  • வளரும் பிள்ளையிடம் துளிர்விடும் செயல்கள்
  • எடையைக் குறைக்க எளியவழிகள் சில
  • கண்ணுக்கு எது அழகு?
 • நாயும் உதவி செய்யும்! - ரோய்டர்
 • ஆயுசு நூறு
 • சிறுகதை: கனவுகள் சுமப்பவன் - திருமலை ஷயோரா
 • பாதாள உலகம் கண்டுபிடிப்பு ஈரேழு பதினான்கு உலகம் - பிழை
 • விவசாயி சொன்ன விளக்கம்!
 • விவாத மேடை
 • சினிவிசிட்
 • உலக ரவுண்டப்
  • 'ஓநாய்க் கண்ணீர்' வடித்த இஸ்ரேலிய அமைச்சர்!
  • பொஸ்னிய முஸ்லிம்களும் போரிடும் சேர்பியர்களும்!
 • தகவல் பெட்டி
  • சரிந்த கோடுகள்
  • ஆண்களும் அம்மாவாகலாமா? ஒரு ஆராய்ச்சி
  • முட்டை விளம்பரம்
  • மாண்டவர் மீண்ட போது....
 • சிந்தியா பதில்கள்
 • சைக்கிள் ஓடும் போது தலைக்கவசம்
 • பெண்ணின் தலையும் பாம்பின் உடலும்
 • இலக்கிய நயம்: என்னைத் தொடாதே
 • கத்தரித்த கடி ஜோக்ஸ்
 • சொன்னார்கள்
 • பாப்பா முரசு
  • முதலை நாட்டாமை
  • புதிர் கதை: குர் - ஆன் இல்லையா? நூலகத்தைக் கொழுத்து - எ.சோதி
 • "மாறட்டும் சட்டம் வாழட்டும் மனிதம்"
 • லேடிஸ் ஸ்பெஷல்: ஆலோசனைகள் சில
 • அழகு பேரழகாக வேண்டுமா?
 • கவிதை: சகோதரி அச்சம் தவிர்!! - பலப்பிட்டி அரூஸ்
 • ஒதுங்கிக் கொள்கிறாள் ஒரு தமிழ்ப் பெண்! - முகில் வண்ணன்
 • அதிரவைக்கும் அந்தரங்க நாட்குறிப்பு
 • காமன் தொடுக்கும் கணைகள்
 • தூரத்து நாகரிகம்
  • டிஸ்கோ நடனமும் ஜப்பான் யுவதிகளும்
  • உண்மைக் கதை: கவர்ச்சிப் புயல் நள்ளிரவுக் காதலன்
  • தந்தைக்கும் நடந்தது தான் தனயனுக்கும்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.06.13&oldid=240951" இருந்து மீள்விக்கப்பட்டது