தின முரசு 1993.06.20

From நூலகம்
தின முரசு 1993.06.20
5840.JPG
Noolaham No. 5840
Issue யூன் 20 - 26 1993
Cycle வார இதழ்
Language தமிழ்
Pages 20

To Read

Contents

  • முரசம் - ஆசிரியர்
  • கவிதை விதைத்து வெற்றியை அறுவடை செய்தவர்கள்
  • கிளாலிக் கடலில் புலிகள் - கடற்படை மோதல் கடற்புலிகளின் முக்கிய தலைவர் பலி குடாநாட்டில் அஞ்சலிக் கூட்டங்கள்
  • தென்பகுதி மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர் வெளிநாட்டு நல்லெண்ணக்குழு தெரிவிப்பு
  • குடிக்க வரும் நீரில் கால்நடைகள் குவிப்பு!
  • வெளிநாட்டுத் தூதுக்குழு விஜயம் பெளத்த மதகுரு கண்டனம்
  • சுடச்சுட ஒரு போட்டோ விலை உயர்ந்த திருணம்
  • பொஸ்ரன் நகரில் 'தமிழீழக் கொடி' ஏற்றம்
  • புகார் பெட்டி
    • கல்விக்கென்ன தடை? - கணபதி - சுரேந்திரன் (தலைவர்)
    • கேகாலை மாவட்டத்தில் மாணவியர் மனக்கவலை - தகவல்: ஆர்.கோபால்
    • தண்ணீர் - தண்ணீர் - என்.கஜேந்திரன் (கொழும்பு -13)
    • கொஞ்சம் கவனிக்கலாமா? - தகவல்: ஏ.பி.எம்.ஜிப்ரி (பேருவலை)
    • தொடருமோ இந்த நிலை? - இரத்தினசபாபதி இராஜ்மோகன் (பொரலங்கட)
    • உளுத்துப்போன அரிசியும் கற்பிட்டி அகதிகளும்! - தகவல்: எஸ்.எச்.நிஃமத்
    • தர்காநகர் தபாலகத்தில் ஒரு சங்கடம் - எம்.ஐ.ரம்ஸின் (தர்காநகர்)
    • உள்ளதும் போச்சடா! - தி.உலகநாதன் (அன்னமலை)
  • இரத்தினபுரியில் படகு உற்பத்தி
  • மத்திய மாகாண பாடசாலைகள் குறைகள் தீர்க்க விரைவான நடவடிக்கைகள்! - கண்டி நிருபர்
  • புலிகள் ஜனநாயக வழிக்கு வருவது ச்ந்தேகம் புலிகளை முழுமையாகச் செயலிழக்க வைப்பதே நோக்கம்! கூட்டுப் படைத்தளபதி விசேட பேட்டி
  • அதிரடி ஐயாத்துரை
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: வடக்கு - கிழக்கு பிரிப்பும் தமிழ் கட்சிகளின் எதிர்ப்பும் - நாரதர்
  • ஜெனரல் கொப்பேகடுவ விவகாரம்: யாருக்கு யார் செய்த சதி? பாசாங்கு செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு அலசுவhது - இராஜதந்திரி
  • உலக ரவுண்டப்
    • அமெரிக்காவுக்குப் பசுபிக் தேவை!
    • செஞ்சீனம் நிறம் மாறுகிறது
    • புத்திசாலிப் பிள்ளை
    • கிரிக்கட் ஆடுகிறார் நவாஸ் செரீப்! குலாம் இஷாகின் ஆட்டம் முடிகிறதா?
  • சமைப்போம் சுவைப்போம் - ஆக்கித் தருபவர் அன்ன பூர்ணா
  • மருத்துவப் பக்கம் அறிந்து கொள்ளுங்கள்
    • மூளைக்கு வலுவூட்டுகிறது எஸ்ட்ரோஜன்
    • பக்கவாதமா?
    • நீண்ட பயணம் செய்பவர்கள் கவனிக்க
  • லேடிஸ் ஸ்பெசல்: உங்கள் குழந்தைகளும் நீங்களும்
  • வீட்டுக் குறிப்புக்கள்
  • சினிவிசிட்
  • பாப்பா முரசு
    • உள்ளம் தெளிந்தது - (நாவலப்பிட்டி) கிரகரி
    • புதிர்கதை விடை
    • விடுகதைகள் - விடைகள்
    • பள்ளிப் பருவம்
    • அதிசயப் பிராணிகள்
  • கண்ணால் காண்பதும்.... - லேகா
  • தகவல் பெட்டி
    • அசுரத்தனமான போர் விமானங்களிலும் உல்லாசப் பயணம்
    • மினிக் பொக்ஸ்
    • கட்-அவுட்
    • நிர்வாண மேனியில் ஓவிய அலங்காரம்
  • எனக்கு வேண்டாம் இந்தப் பாவம்! - முகில் வண்ணன்
  • இலக்கிய நயம்: கண்ணதாசனைக் கவர்ந்தது
  • வாசகசாலை
  • அறிவித்தல்
  • சிந்தியா பதில்கள்
  • மனித வெடிகுண்டு - பாக்கியம் ராமசாமி
  • தேண் கிண்ணம்
  • கத்தரித்த கடி ஜோக்ஸ்
  • காமன் தொடுக்கும் கணைகளும் டாக்டர் லவ் கற்றுத்தரும் வழிகளும்
  • ரசிகன் எழுதுவது: இரும்பு மனிதனின் இதயம் கவர்ந்தவள்
  • ஸ்போர்ட்ஸ்
    • அங்கவீனர்களுக்கான விளையாட்டுப் போட்டி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
    • மோனிகா மீண்டும்!
  • முத்தமும் வழக்கும்
  • அன்று குபேர ராணி இன்று குடிசைவாசி!
  • உண்மையாகவே - ஒரு புரட்சிகர இயக்குநர்