தின முரசு 1993.08.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.08.08
5847.JPG
நூலக எண் 5847
வெளியீடு ஓகஸ்ட் 8 - 14 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம் - ஆசிரியர்
  • வாசக(ர்)சாலை
  • கிளாலியில் புலிகள் தப்பினர்! பொறியில் பொதுமக்கள் சிக்கினர்!! - ஆசிரியரிடமிருந்து
  • அன்று நடந்த ஆனையிறவுச் சமர்! மாண்ட புலிகளின் தொகை 602!! புலிகள் இயக்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
  • நடுவர்களை குறை சொன்ன பார்வையாளர் தடுமாறி விழி பிதுக்கிய நடுவர்கள்!
  • பகிரங்க கூட்டத்தில் பொட்டம்மான் புலிகளின் மறுப்பு புஸ்வாணமாகியது!! - யாழ்ப்பாணத்திலிருந்து வர்மா
  • திருத்த வைத்தியம் தேவையான சம்மாந்துறை வைத்தியசாலை! - நிந்தவூர் நிருபர்
  • ஜனாதிபதியில்லாத ஜனாதிபதி சேவை? - எதார்த்தன்
  • அமைச்சர் தொண்டமான் கவனத்தில் புகார் பெட்டியில் வந்த குறைகள்!
  • பிரிந்தேயாக வேண்டிய சிறையில் சுவையான பிரியாவிடை! - கண்டி நிருபர்
  • தாராபுரம் கிராமத்திற்கு மின்சார விநியோகம் - மன்னார் நிருபர்
  • புகார் பெட்டி
    • நிரப்பப்படாத வெற்றிடமும் திருமலை கல்வி நிர்வாக நெருக்கடியும்! - தகவல்: க.கோணேஸ்வரன்
    • தரமுயர்த்தப்பட வேண்டிய தபாலகம்! - தகவல்: எம்.ஏ.ஏ.ஜுனாத் (கொந்தாந்தீவு)
    • குறைவில்லை திறனுக்கு! - ஆ.ர்
  • என்று தீரும் பற்றாக்குறை! - வி.விஜி
  • முரசு கிடைக்குமா? - பெருமாள் அசோகன் (பொகவந்தலாவ)
  • ஒரே பாடல்கள் வாரம் தோறும்! - த.திவ்யா (நொச்சியாகமம்)
  • தொங்குபாலத்தில் பங்கம்! - ஆர்.ரவிக்குமார் ரகு (தலவாக்கொல்லை)
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: பொய்த்துப் போன கனவுகளும் சூழ்ந்து வரும் போர் மேகங்களும்! - நாரதர்
  • அதிரடி அய்யாத்துரை
  • நகர ரவுண்டப்: கடற்கரையில் கேட்ட குரல் - ஒற்றன்
  • அதிரடியான ஒரு போட்டி
  • உலக ரவுண்டப்
    • திரும்பிய படை விரும்பிய உணவு!
    • அம்ஸ்டர்டாமில் சிவன் சிலை
    • சவுதியில் தலை போனவர்கள்!
  • இனி ஒரு விதி செய்வோம் அதனை எந்நாளும் காப்போம் அலசுவது - இராஜதந்திரி
  • லேடிஸ் ஸ்பெசல்
    • நீங்களும் தைக்கலாம்: மூன்று வயது குழந்தைக்கு
    • நீங்கள் அழகானவர்கள்தான் மேலும் அழகாக சில குறிப்புக்கள்!
    • வனப்பான உடலுக்கு வாகான பயிற்சி
  • தேன் கிண்ணம்
  • தகவல் பெட்டி
    • விமானம் ஓட்டிய மனிதக் குரங்கு உலக வரலாற்றில் முதல் சாதனை!
    • ராட்சத டைனோசர் விஞ்ஞானியை விழுங்கியது! வியப்பின் எல்லையில் விஞ்ஞானிகள்!!
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
    • கடல் கன்னியின் அழுகை (இத்தாலி நாட்டுக் கதை)
    • குட்டி முயல் - செல்வி.நிர்மலா தங்கவேல் (அப்புத்தளை)
    • விடுகதைகளும் விடைகளும் - அன்ரபுன் நிசா ஏ.ஹமீட் (அக்குறனை)
    • இரண்டிலிருந்து ஐந்துவரை - தொகுப்பு: பர்ஹான் அஸீஸ் (மாவனல்லை)
    • வேண்டியதுகள் மூன்று - மும்தாஜ் பேசும் (கொழும்பு-12)
  • அழுவதேன் கண்ணா? - முகில் வண்ணன்
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
  • மருத்துவ + விந்தைகள்
    • உடனே போனது ஒற்றைத் தலைவலி!
    • பயிற்சி செய்வோர் இகழ்ச்சி அடையார்
    • ..... தாய்மாரே..... முதலில் இதைப் படியுங்கள்!
    • வேண்டாம் வெந்நீர் குளிப்பு!
    • முடி உதிர்கிறதா முடி? புதிய கண்டுபிடிப்பு ரெடி?
    • இளையவர்களும் முதியவர்களும்
    • மாத்திரை போடும் நேரம்
  • புதுமைத் தொடர் அத்தியாயம் -6: கண்ணே மதுமிதா -ரசிகன்
  • சிந்தியா பதில்கள்
  • பேனா நண்பர் அரங்கம்
  • சிறுகதை: தொலைந்து போன வாழ்க்கை! - துறைநீலாவனை வரதராஜன்
  • செக்கன் கதை: பட்டதாரி - (கொழும்பு வளாகம்) எம்.சுரேஷ்
  • சிறுகதை: நம்பமுடியவில்லை - லேகா
  • அரைப் பக்க கற்பனை இத்ழ் காதுல பூ அரைப் பக்க சுவாரசியம்
    • தேசப்பட்ட பொன்னம்மா கைது; தேர்தல் கூட்டத்தில் குழப்பம் கூட்டணி உறுப்பினர்கள் சுட்டனர்!
    • யாழ்ப்பாணத்தில் விமானம் பறக்கத்தடை? மக்களின் ஆதரவை வென்றெடுக்கும் முறய்சி!!
    • குஸ்பூ உண்ணாவிரதம்
    • அரசின் நல்ல திட்டங்களை எதிர்க்கட்சிகள் வரவேற்கும் இலங்கையின் அரசியலில் திருப்பம்
    • அடையாள அட்டை வேண்டாம்
    • மக்களின் குரலில் புலிகளின் பாடல்கள்
  • இலக்கிய நயம்: கலைஞர் கருணாநிதியின் குறளோவியத்திலிருந்து ஒரு சிறு துளி இங்கே
  • நட்சத்திரம் ரசித்த ஜோக்ஸ்
  • கவலையில்லாத நடிகை
  • ஆன்மீகம்
    • பாவமே மகனாய்....
    • துயரத்தின் மத்தியிலும் அசையாத விசுவாசம்
    • பண்பு சொல்லும் பழம்
  • ஸ்போர்ட்ஸ்
    • உத்தரவாதம் கொடுத்தார்கள் உற்சாகத்தோடு வந்தார்கள்!
    • யாருடைய பந்து?
    • அசாருதீன் - அர்ஜுன் ரணதுங்க ஒற்றுமையும் - வேற்றுமையும்
    • எதிர்ப்பார்ப்பு பொய்த்தது
  • ஹொலிவூட் நியூஸ்
  • கோழி சூப்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.08.08&oldid=240959" இருந்து மீள்விக்கப்பட்டது