தின முரசு 1993.09.05

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:12, 21 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.09.05
5851.JPG
நூலக எண் 5851
வெளியீடு செப்டெம்பர் 5 - 11 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம் - ஆசிரியர்
  • வாசக(ர்)சாலை
  • கடல் பகுதித் தாக்குதல்களில் கரும்புலிகள்! கடல் போக்குவரத்தை சீர்படுத்த புலிகள் திட்டம்!
  • குறி தவறி விழுந்த குண்டுகள்!
  • கார் வைத்திருப்பவர்களுக்கும் கஷ்டம் தான்! புலிகளிடம் பதிவு வைக்க வேண்டும்!!
  • மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் தட்டச்சு செய்யப்பட்ட தமிழில் தவறுகள்! - ஏ.எச்.ஏ.ஹுஸைன்
  • "இலங்கை நடுவர்கள் மோசம்" இந்திய சஞ்சிகைகள் பாய்ச்சல்!
  • மனுப் போட்டும் பயனில்லை. மனமுடைந்து போனார்கள்! கஷ்டப்படுகிறார்கள் கற்கை நெறி மாணவர்கள்! - தலவாக்கொல்லை நிருபர்
  • தொழிலாளர்களோ முப்பதாயிரம் பேர் தொலைபேசி வசதியோ இன்னும் இல்லை! - இராகலை நிருபர்
  • மலையகத் தமிழ்ச் சங்கம் - ஆண்டுவிழாவுக்கு ஆயத்தம்! - எஸ்.ஜி.ஸீ
  • வானம் பொழியவில்லை! வரட்சி தீரவில்லை!! - குருநாகல் நிருபர்
  • காவல் அதிகாரி அறையில் கள்வர்கள் கன்னமிட்டனரா? அட்டளைச்சேனை நிருபர்
  • பணயக் கைதிகள் என்ன பகடைக்காய்களா?
  • பறந்து விட்டார் பம்மாத்து சாமியார் ஏமாறாதே! ஏமாற்றாதே! - தலவாக்கொல்லை நிருபர்
  • புகார் பெட்டி
    • ஆதாரம் சொல்லி அடையுங்கள் வாயை! - அப்துல் கரீம், அப்துல் பாரி (மடவல பஸார்)
    • நுளம்பு பெருகுது தடுக்காதோ நகரசபை? - எல்.எல்.எம்.ரஹ்மத்துல்லா (புத்தளம்)
    • வீதியின் விதியா இது? - ஸஹ்ரான் (காத்தான்குடி-3)
    • ஆதாரம் உண்டு - விடுங்கள் கவலையை! - ஆசிரியர்
    • சான்ஸ் இல்லாத சீசன் ரிக்கற் - அ.ஜெயக்குமார்
    • தேவை ஒரு மைதானம்
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: ஆளுங்கட்சிக்கள் அடுத்த தலைவராதம் ரணில்! கரம் கோர்ப்பார்களா காமினியும் ரணுலும்? - நாரதர்
  • அதிரடி அய்யாத்துரை
  • உலக ரவுண்டப்
    • அட.... இதைப் பாருங்கள்....! .....கட்டிய வீட்டை கட்டி இழுத்தார்!!
    • அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி அரசியலில் மூக்கை நுளைப்பதால் அதிருப்தி!
  • நமது ரவுண்டப்: திரும்பி வந்த அகதிகள் சொன்ன கதைகள்! திகைக்க வைக்கும் தகவல்கள்!!
  • அரைவேக்காடான அரசியலுக்கு வழிவகுக்கும் தேர்தல் முஸ்தீபு அலசுவது - இராஜதந்திரி
  • தகவல் பெட்டி
    • ராட்சத கழுகு குழந்தையைக் கவர்ந்தது! பிணம் தின்னும் கழுகு மனம் மாறியது ஏன்?
    • அன்புள்ள அம்மா இந்தா ஒரு முத்த்ம்!
    • நெற்றிக் கண் முயல்
    • குட்டி ஆடு குரங்கின் சாயல்
  • லேடிஸ் ஸ்பெசல்
    • பயிற்சி செய்தார் இளைத்துப் போனார்!
    • அழகாக இருக்கக் கத்துக்கணும்
    • டை பாவிப்பவர்கள், பாவிக்க நினைப்பவர்கள் இதைப் படியுங்கள்
    • வீட்டுக் குறிப்புக்கள்
    • அழுகிறதா குழந்தை அதுவும் நல்லதுதான்!
    • நீங்களும் தைக்கலாம்: குழந்தைச் சட்டை - உமா மனோகரன் (பாரிஸ் ஈழநாடு)
    • சமையல குறிப்புக்கள்
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
    • அவசர புத்தி
    • விடுகதைகளும் விடைகளும் - த.தங்கராஜேஸ்வரன் (ஈச்சிலம்பற்றை)
    • இது இப்படி! - எஸ்.அப்துல் றகீம் (ஏறாவூர்-06)
  • சிறுகதை: காசே எல்லாமாகி விடுவதில்லை! - முகில் வண்ணன்
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
  • மருத்துவ + விந்தைகள்
    • பிணி அகற்றும் மணி மாலைகள்!
    • கர்ப்பவதிகளின் கவனத்திற்கு!
    • துரித வளர்ச்சிக்கு தூண்டும் மாத்திரை
  • புதுமைத் தொடர் அத்தியாயம் -10: கண்ணே மதுமிதா - ரசிகன்
  • சிந்தியா பதில்கள்
  • பேனா நண்பர் அரங்கம்
  • அந்நியம் - அஸ்வதி
  • லவ் லெட்டராக ஒரு கதை: வசந்தம் வரும்.... - திருமதி. சாந்தினி சந்திரன்
  • சிந்தும் சிரிப்பு ஆயுளுக்கு உறுதி: பரீட்சைக்கு நேரமாச்சு - ஏறாவூர்-மீராகேணி, எம்.எச்.முஹம்மது ஹமீம்
  • பயண அனுபவம் ஒரு துளிக்கதையாக: அந்தப் புன்னகை என்ன விலை? - எஸ்.ஏ.எச்.ஹஸன்
  • தேன் கிண்ணம்
  • நிமிடக் கதை: லதாவின் கோபம் ஏன்? - வை.திரு
  • அரைப்பக்க கற்பனை இதழ் காதுல பூ அரைப்பக்க சுவாரசியம்
    • பட்டாச்சு சத்தத்தால் பதட்டம் ஒற்றுமைக் கூட்டத்தில் சிலநேர சந்தேகம்!
    • ஓய்வு பெறும் ரஜனி ஓவியரானார்
  • இலக்கிய நயம்: ஆத்மாவில் பலமிருந்தால்
  • சூப்பர் அனுபவம்: ஒரு போட்டி முரளி பாட்டி - எம்.சுரேஷ்
  • ஸ்போர்ட்ஸ்
    • விளையாட்டு சபை பணத்தை விளையாடியது! வேதனையோடு வெளியேறும் வீரர்கள்!!
    • ஆடி அடங்குகிறார் தந்தை களம் நாடி ஆடவருகிறார் தனயன்!
  • ஆன்மீகம்
    • தேவன் திடப்படுத்தி வெளிச்சமாயிருப்பார்
    • நல்லவருடன் நட்பு
    • உண்மை உன் குலத்தைக் காக்கும்
  • கார்தான் - சூப்பர்தான்
  • சினம் கொண்ட சிறு பையன்!
  • பழமைதான் - ஆனால் விலை கடுமை!
  • சாதனை முடி!
  • சாதனை சைக்கிள்!
  • கோழி சாலட்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.09.05&oldid=240963" இருந்து மீள்விக்கப்பட்டது