தின முரசு 1993.12.12

From நூலகம்
தின முரசு 1993.12.12
6319.JPG
Noolaham No. 6319
Issue டிசம்பர் 12 - 18 1993
Cycle வார இதழ்
Language தமிழ்
Pages 20

To Read

Contents

 • முரசம்
 • கவிதைப் போட்டி
 • வாசக(ர்) சாலை
 • பாதுகாப்புப் படைக்குள் பாரிய மாற்றங்கள் தோல்விகளின் பொறுப்பு தலைமைகளின் தலைகளில்
 • யோகி புனர் வாழ்வு பெற்றுவிட்டார் மாத்தையாவின் கதி கேள்விக் குறி
 • மாடு மேய்க்கும் வாகனச் சாரதிகள் பிரதான சதியில் மாடுகளின் சஞ்சாரம்
 • இராணுவத் தேவைக்காக காணி எடுக்கும் முயற்சி குடியிருப்பாளர்கள் எங்கே போவது
 • முரசின் முயற்சிக்கு அமைச்சர் பாரட்டு
 • பக்தர்கள் வெள்ளத்தில் வீதி உலா
 • நம்பிக்கையில்லாத் தீர்மானத்தோடு எதிர்க் கட்சிகள் எதிர் கொள்ளத் தயார் என்கிறார் முதல்வர்
 • நடந்ததை மறப்போம் புதிய உறவை வளர்ப்போம் வாழ்ந்த மண்ணுக்கு முஸ்லிம்கள் மீண்டும் செல்ல வழி திறப்போம்
 • புகார் பெட்டி
 • பிராபவின் பேச்சும் புலிகளின் போக்கும் - நாரதர்
 • அதிரடி அய்யாத்துரை
 • ஜப்பானில் பிறந்தால் 79 வரை தப்பாமல் வாழலாம் இந்தியரை விட இலங்கையர்கள் ஆயுள் கெட்டி
 • குடும்பக் கட்டுப்பாடு என்ற பேச்சே இல்லை பெற்றுக்கொண்டே இருக்கலாம் பிரச்சனையே இல்லை
 • தடை செய்யப்படும் மாமிசம்
 • தேடியது நிலக்கரி கிடைத்தது கப்பல்
 • ஊர் கோலம் போகும் வேதாளம்
 • அகத்தின் அழகை முகத்தில் காணலாம் இது ஒரு வித்தியாசமான ஆராய்ச்சி
 • வடக்கின் பொறுப்பை ஏற்றிருக்கும் ஜெனரல் ஜெரி - அலசுவது - இராஜதந்திரி
 • சுய முயற்சி போதும் வியப்பான அழகு பெறலாம் பதின்மூன்று யோசனைகள் பத்திரப்படுத்துங்கள்
 • நீங்களும் தைக்கலாம்
 • கர்ப்பவதிகளே கவனியுங்கள்
 • சமைப்போம் சுவைப்போம்
 • புகைப்படக் கண்காட்சியில் அதிர்ச்சி மனிதக் குரங்கின் மாபெரும் சாதனை
 • சின்ன தாய் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளைத் தூக்க முடியவில்லை
 • சினி விசிட்
 • பாப்பா முரசு
 • தேன் கிண்ணம்
 • மருத்துவ + விந்தைகள்
  • பரிசோதனைக் குழாய் குழந்தைக்கு இப்போது வயது பதினைந்து
  • எப்படி வருகிறது கொட்டாவி
  • நீங்கள் நல்லா இருக்கணும் வாழ்வு முன்னேற்
  • செயற்கை முறையில் தோல் உற்பத்தி பயன் அளிப்பதாக டாக்டர்கள் கூறுகிறனர்
 • கண்ணே மதுமிதா
 • நல்ல கணவர் நல்ல நண்பர் - முகில் வண்ணன்
 • வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் - எம்.சுரேஷ்
 • தூங்காதே ... தம்பி... தூங்காதே - ஷர்மிளா இஸ்மாயில்
 • அப்பாவுக்குச் சுகமில்லை - கதைவாணன்
 • காதலித்தால் மட்டும் போதுமா? - எஸ்.ஸ்ரீதர்
 • அவளும் நிலவு தான்
 • இணைந்து பிறந்தார்கள் - ஒரு பெண்ணையே மணந்தார்கள் அமெரிக்க நகரம் ஒன்றில் வித்தியாசத் திருமணம்
 • சிந்தியா பதில்கள்
 • மகாபாரதம்
 • ஒரு உண்மையான மனிதன்
 • இது ஜாலியான யானை
 • கலையால் அமையும் பாலம்
 • அளவோடு அனுமதி
 • அட... கமரா வலம்