தின முரசு 1994.01.23

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:41, 28 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: 2 ocr link ---> 1 ocr link)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1994.01.23
6325.JPG
நூலக எண் 6325
வெளியீடு ஜனவரி 23- 29 1994
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஆன்மீகம்
 • முரசம்
 • கவிதைப் போட்டி
 • வாசக(ர்) சாலை
 • ரணிலின் அழைப்பை புலிகள் நிராகரிப்பு தேர்தலுக்கான தந்திரம் என்று கூறுகின்றனர்
 • மாத்தையா ஏற்கனவே மாண்டு போனார்? சந்தேகம் நிலவுவதாகச் சொல்கிறது பி.பி.சி
 • தந்தி வரும் பிந்தி கடிதம் வரும் முந்தி
 • கிட்டுவின் மரணம் இந்தியாவின் துரோகம் நினைவு தினக் கூட்டத்தில் புலிகள் கண்டனம்
 • மனிதாபிமான மற்ற யுத்தம் கத்தோலிக்க ஆயர் சங்கம் கூறுகிறது
 • வரி கட்டிய வழக்கில் மாட்டியவர்
 • வசை பாடிய முன்னாள் அமைச்சர் வாழ்துப்பா பாடி மீண்டும் இணைந்தார்
 • கிராம அதிகாரிகள் ஒன்று கூடினார்கள்
 • புகார் பெட்டி
 • உள்ளூராட்சித் தேர்தல்களும் வெட்டி ஓடல்களும் - நாரதர்
 • அதிரடி அய்யாத்துரை
 • பிணங்கள் குவிந்த மெக்சிக்கோ வீதிகள் சுதந்திர தனிப் பூமி தா' விவசாயிகள் யுத்தம்
 • வயதான பின்னர் பிரசவமா? பிரிட்டன் எரிச்சல்
 • போதை தேவையாம் கடலைக்குள் திருட்டு
 • தாத்தாவுக்கு வயதோ 127 பேரப்பிள்ளைகள் தொகையோ 171
 • 200 ஆண்டுகள் உள்ளே இரு
 • 93ல் பலியான நிருபர்கள்
 • புதிய தலைமைத்துவத்தை ஏற்படுத்துவது இந்திய உதவியோடு பிரதேச சுயாட்சி பெறுவது
 • யானைப் பசிக்கு சோளப் பொரி போன்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் - அலசுவது - இராஜதந்திரி
 • உருவ அமைப்புக்கு உகந்த உடை அழகுக்கு மேலும் அழகூட்டும்
 • எண்சாண் உடம்புக்கு பாதமும் முக்கியம் பாதங்களைப் பராமரியுங்கள்
 • நீங்களும் தைக்கலாம்
 • சமைப்போம் சுவைப்போம்
 • ஆடினால் போதும் அரங்கமே அதிரும் மலைகள் ஆடுகினறன் பார்வையாளர்களோ மலைக்கிறார்கள்
 • தரையில் நிமிர்ந்து படுப்பது பாவம் மாண்டபின்னரும் இருந்தடியே மண்ணுக்குள் அடக்கம்
 • வீர நாய்களுக்கு ராஜ மரியாதை
 • சினி விசிட்
 • பாப்பா முரசு
 • சிரிக்காத கப்டன்
 • தேசிய விளையாட்டுக்கள்
 • தேன் கிண்ணம்
 • மருத்துவ + விந்தைகள்
  • முத்தான முகம் விகாரமாகியது சத்திர சிகிச்சை கை கொடுத்தது
  • இருதய் சத்திர சிகிச்சையில் இலகுவான வழிமுறைகள்
  • வயதாகி விட்டதே என்று வாழ்க்கையை வெறுக்கலாமோ
 • கண்ணே மதுமிதா
 • உள்ளதும் இழந்தேனே - முகில் வண்ணன்
 • இன்னொரு பரிமாணம் - ஸ்ரீவரணி வாழையூர்
 • அம்மாவுக்கு நன்றி - என்.உதயகுமார்
 • தண்டவாளங்கள் - ஓட்டமாவடி அறபாத்
 • துன்பமும் வேண்டும் காதலுக்கு
 • மகாபாரதம்
 • ஆடல்களோ பாடல்களோ உலகைக் கலக்கும் துள்ளிசைப் புயங்கள்
 • உலகில் பெரியது இது
"https://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1994.01.23&oldid=242887" இருந்து மீள்விக்கப்பட்டது