தின முரசு 1994.04.24

From நூலகம்
தின முரசு 1994.04.24
6337.JPG
Noolaham No. 6337
Issue ஏப்ரல் 24 - 30 1994
Cycle வார இதழ்
Language தமிழ்
Pages 20

To Read

Contents

  • ஆன்மீகம்
  • முரசம்
  • கவிதைப் போட்டி
  • வாசக(ர்) சாலை
  • எல்லாளன் படையின் பின்னணி என்ன? கொழும்பு குண்டு வெடிப்பில் பலியானவருக்கு அஞ்சலி கனடாவில் புலிகளின் பத்திரிக்கையில் இரங்கல் கவிதை
  • போரில் சமாதானத்தில் பலமான நிலையில் புலிகள் அரசுக்கு போதிய அவகாசம் வழங்கிவிட்டோம்
  • சந்திரிகாவை நம்பி காலை விட முடியுமா? கூட்டை விரும்பிய தமிழ் கட்சிகள் தடுமாற்றம்
  • நாலுகாலோடு பிறந்த குழந்தை கண்டவர் வியந்தனர் கண்டியில்
  • பாலியல் குற்றம் புரிந்தவர் மாட்டினார் புலிகளின் நீதி மரண தண்டனை
  • பயிற்சி திட்ட கருத்தரங்கும் நகர சபை தலைவர்கள் பட்ட பாடும்
  • ஜனாதிபதியின் பேச்சுக்கு எதிரான வாக்குகள் வடக்கு - கிழக்கு பிரிப்புக்கும் எதிர்ப்பு
  • வன்முறைக்கு இல்லை வரையறை
  • வெள்ளம் வடிந்தது வீதிகள் திருத்தப்படுமா
  • புலிகளை அணைக்க றோ முயற்சியா இந்தியா அரசின் உடனடி மறுப்பும் விடுதலைப் புலிகளின் நீண்ட மௌனமும்
  • அதிரடி அய்யாத்துறை
  • பாகிஸ்தானின் கையில் 12 அணுகுண்டுகள் வேண்டாம் என்கிறது அமெரிக்கா வெறுப்படைகிறது இந்தியா
  • அதிரடி அய்யாத்துரையாருக்கு ஒரு மடல்
  • வாகனப்புகை உயிருக்குப் பகை
  • தீக்குச்சி போன்ற தோற்றம் திசையெங்கும் தந்தது வெளிச்சம்
  • ஐரிஷ் பாணியைத் தழுவிய ஹோட்டல் குண்டு வெடிப்புகள் - இராஜதந்திரி
  • பெண்ணே பெண்ணை புரிந்து கொள்வதில்லை இல்லற பந்தம் மலர்களால் ஆக்க்ப்பட வேண்டும்
  • அழகான கைகள் ஆரோக்கியமான காலகள் முகத்தைப் பார்த்துக் கொண்டால் மட்டும் போதுமா
  • சமைப்போம் சுவைப்போம்
  • நம்ப முடியாது ஆனால் நடந்து தான் இருக்கிறது மூன்று காலோடு வாழ்ந்த மனிதன்
  • இப்படியும் மனிதர்கள் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் கொரில்லா குரங்காக வந்து கொடுத்தான்
  • வயிற்றிலே வளரும் தலை இல்லாத உடல் பிழைப்பு நடத்த அதுவே உதவி
  • ஓரம் போ ஓரம் போ பாரமுள்ள வண்டி வருது
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
  • கடுகு சிறிது காரம் பெரிது
  • தேன் கிண்ணம்
  • மருத்துவ + விந்தைகள்
    • சாகும் தாறுவயில் கருவில் குழந்தை நவீன முறையில் ஒரு சிகிச்சை
    • தொலைக் காட்சியும் - தொல்லை தரும் நோய்களும் தினசரி தொலைக்காட்சி பார்ப்பவரா நீங்கள்
  • கொல்லத் துடித்தது சிறுவனின் மனசு ஐடியா கொடுத்தது விடியோப் படம்
  • கொலை விழும் நேரம்
  • முதல் ரசிகை - எஸ் உதயகுமார்
  • கனவு காணும் வாழ்க்கை - ஜெயா
  • ஒரு ரோஜாப் பூ உதிர்கிறது - வாழையூர் ஸ்ரீவரணி
  • கோபம் கொள்ள வேண்டாமம்மா - கவிப்பிரியா நிஷா
  • சந்தோச வேளையில் ஒரு சந்தேகம்
  • சிந்தியா பதில்கள்
  • மகாபாரதம்
  • சீறிச் செல்லும் சின்ன ஜெட்
  • இங்கே தெரிவது அன்பு
  • கொடும் போரில் சிக்கிய அரும்பு
  • உலகில் பெரியது இது சாதனை படைத்து இது
  • சாவதற்கு முன்னரே சமாதி ரெடி