தின முரசு 1994.05.01
நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:45, 28 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (→{{Multi|வாசிக்க|To Read}}: 2 ocr link ---> 1 ocr link)
தின முரசு 1994.05.01 | |
---|---|
நூலக எண் | 6338 |
வெளியீடு | மே 01 - 07 1994 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- தின முரசு 1994.05.01 (48) (22.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தின முரசு 1994.05.01 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆன்மீகம்
- முரசம்
- கவிதைப் போட்டி
- வாசக(ர்) சாலை
- ஐ.தே. கட்சியின் புதிய பொதுச் செயலாளர் யார் ஆளும் கட்சிக்குள் திரைமறைவில் தொடரும் பிரச்சனைகள் பிரேமா ஆதரவாளர்களை கவர ஹேமா வருகிறார்
- புதிய தமிழ் கட்சி முயற்சி முறிவு அரசியல்வாதியின் வேட்பாளர் தேடும் படலம்
- திரு மலையில் கூட்டணி மூன்று நாள் முகாம் புலிகள் தடுத்தாலும் போட்டியிடுவோம்
- மாணவர்களிடம் விழிப்பை ஏற்படித்துக ஆசிரியகளுக்கு பிரபா கோரிக்கை
- கல்வி உயர் கல்வி அமைச்சு கடிதம் கொடுத்தது கல்லூரியோ கரவு திறக்க மறுத்தது
- தீர்ப்பதாக சொல்கிறார்கள் பிரதிநிதிகள் தீராமல் தொடர்கிறது பிரச்சனைகள்
- புகார் பெட்டி
- ஜனநாயக நீரோட்டமும் தத்தளிக்கும் தமிழ்க் கட்சிகளும் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவருக்கு அரச தினசரி கண்ணீர் அஞ்சலி
- அதிரடி அய்யாத்துரை
- வராதே என்கின்றன வளைகுடா நாடுகள் விரிவடைகிறது வேலையில்லா திண்டாட்டம்
- இளவரசி என்றால் எமக்கென்ன உள்ளே போடு 10 மாதம்
- நீரின்றி வாடும் நிலை தோன்றும் நீர்வள ஆய்வாளர் எச்சரிக்கை
- போதை வியாபாரிகளும் போருக்குத் தயார்
- நண்பனுக்காக முடி துறந்த மாணவர்கள்
- இலங்கைத் தமிழருக்கு குரல் கொடுப்பது துரோகமா? கருணாநிதியிடம் கேட்கிறார் வை.கோ
- தென்னிலங்கை உபவேந்தரின் ராஜினாமா உதவாக்கரை அரசியலின் வெளிப்பாடு - இராஜதந்திரி
- சுள்ளென்று தாக்கும் வெய்யில் ஜில்லென்று சாப்பிட ஆசையா
- உண்ணும் விசயத்தில் கவ்னிக்க வேண்டிய ஒன்பது விதிகள்
- ஒரு குழந்தை பிறந்த பின் உடல் பருக்க காரணம் என்ன
- சமைப்போம் சுவைப்போம்
- நீங்களும் தைக்கலாம்
- தலைச்சாய இரகசியம் சொல்கிறோம் கொஞ்சம் காது கொடுங்கள் இங்கே
- நாலுகால் அழகி மணமகன் தேடுகிறாள்
- மேனியில் ஏறும் ஆணி
- மலையும் காதலிக்கும் பெரு மலைக்கு கிடைத்த பேரழகி
- சினி விசிட்
- பாப்பா முரசு
- பொறுப்பில்லாத நம்பிக்கை நட்சத்திரங்கள் உத்வேகமாய் ஆடிய பாகிஸ்தான் அணி
- இந்திய அணிக்கு திடீர் புதையல்
- தேன் கிண்ணம்
- மருத்துவ + விந்தைகள்
- கருவறையில் இருந்து வேகமாய் வந்தவரக்ள் மருத்துவ உலகை வியக்க வைத்த இரட்டையர்
- வெள்ளம் வரும் முன்னர் அணைகட்ட வேண்டும் புற்று நோய் வரு முன்னர் அதை தடுக்க வேண்டும்
- நில் கவனி முன்னேறு
- கொலை விழும் நேரம்
- ஒரு பச்சோந்தியும் உத்தமனும் - ஹரீரா அனஸ்
- விழிக்குள் விழுந்தவள் - ஸ்ரீவரணி வாழையூர்
- அணைந்த தீபம் - கல்குடா திருமதி லீலா பரமானந்தராஜா
- சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் - எம்.சுரேஷ்
- விழி பேசும் மொழி
- சிந்தியா பதில்கள்
- மகாபாரதம்
- உயிரோடு எரி வன்முறையின் விதி
- மே 1
- உதடு திறக்க விழிகள் கிறங்கும்
- என்னைப் போல் ஒருவன்
- தண்ணீர் தண்ணீர்