தின முரசு 2001.02.11
From நூலகம்
					| தின முரசு 2001.02.11 | |
|---|---|
|   | |
| Noolaham No. | 6980 | 
| Issue | பெப்ரவரி 11 - 17 2001 | 
| Cycle | வார இதழ் | 
| Language | தமிழ் | 
| Pages | 20 | 
To Read
- தின முரசு 2001.02.11 (395) (21.2 MB) (PDF Format) - Please download to read - Help
 - தின முரசு 2001.02.11 (எழுத்துணரியாக்கம்)
 
Contents
- முரசம்
 - ஆன்மீகம்
 - வாசக(ர்)சாலை
 - கவிதைப் போட்டி
- நிகருண்டோ - கி.ஆனந்தி
 - அச்சமில்லை - எஸ்.பி.பீற்றர்போல
 - நல்ல உறவு - கி.பு.கபில்ராஜ்
 - அடைக்கலம் தேவை - றிஸ்மீனா இத்ரீஸ்
 - இன்னும் - லோ.சுதர்மன்
 - நல்ல மனிதர் - சஹருல் எம்.சலாஹுடீன்
 - தந்திரம் - ஜி.கே.யோகச்சந்திரன்
 - வெள்ள நிவாரணம் - கா.தனுசியா
 - சமாதானம் கொண்டு வா - செ.சுபாஷினி
 - தூது - எம்.எச்.எம்.ஷியாம்
 - அடைக்கலம் - வை.சித்திகிருஷ்ணா
 - புத்திமதி - சி.அபிராமி
 
 - புதிய சமாதான பேச்சு வார்த்தைகள் பற்றி புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடம் பெருகி வரும் ஆதரவு
 - தமிழ் மக்கள் பயணம் செய்யும் ரயில்களில் நடைபெடும் திட்டமிட்ட கொள்ளைகள்
 - சுதந்திர தினமும் துக்க தினமும்
 - ஊர்காவற்றுறைக்கு மின்சாரம் எப்போது கிடைக்கும்
 - சோதனைச் சாவடி பெயர் பதிவு நீக்கம் முரசு செய்தியால் ஏற்பட்ட நன்மை
 - பாரதியார் பாடலுடன் படையினர் பிரசுரம்
 - புலிகளைத் தடை செய்யக்கோரி 10 இலட்சம் கையொப்பம் திரட்டல்
 - அக்கரைப்பற்றில் புலிகளின் சுவரொட்டி ஹர்த்தால் அனுஷ்டிக்க கோரிக்கை
 - வர்த்தகமும் கணக்கீடும் பாடப்புத்தகம் இன்மையல் க.பொ.த. மாணவர்கள் அவதி
 - கண்டியில் கடந்த தேர்தலின் போது இடம் பெற்ற முறைகேடுகள்
 - ஒழுங்கற்ற மலையக பஸ் சேவைக்ள் 15 மைல் வரை தினசரி கால் நடை
 - சுதந்திர தினத்தன்று மட்டக்களப்பில் புலிக்கொடி கட்டப்பட்ட மாயம்
 - எக்ஸ்ரே ரிப்போர்ட்: சுதந்திரம் இலங்கைக்கா இனவாதத்திற்கா - நரன்
 - அண்டை மண்டலத்தில்: பூகம்பத்தின் பேரழிவு - கானகன்
 - பார்த்தேன் எழுதுகிறேன் - குத்தியன்
 - நம்பிக்கை நட்சத்திரங்களை பேரினவாத கருமுகில்கள் மறைக்கலாகாது - இராஜதந்திரி
 - அதிரடி அய்யாத்துரை
 - மங்கள் விலாஸ் - பி.டி.சாமி
 - நடுக்கடலில் தத்தளித்த 7 மாதக் குழந்தை
 - பெண்கள் எதைத் திருடுகிறார்கள்
 - உழைப்பால் உயர்ந்த பல கோடிகளுக்குச் சொந்தக்காரர்
 - கார்ப் பந்தய்த் தடம்
 - சாதனை படைத்த டொல்ஃபின்
 - சேகரிப்பும் மூழ்கடிப்பும்
 - பிறந்தார்கள் பிரிந்தார்கள்
 - பிரமிக்க வைக்கும் சாகசம்
 - சினி விசிட்
 - கலக்கும் 'காமெடி பாய்ஸ்'
 - தேன் கிண்ணம்
- பெப்ரவரி 04 - சி.சிவகுமாரன்
 - தர்மங்கள் எங்கே - ஜெ.எ.ஈழவாணி
 - தாய்(பாசம்) அறியாதவள் - எஸ்.றோஜனா
 - அகதிகள் - மல்லிகை வீ.ஸ்ரீதரன்
 - நாளைய உலகு - ஹூசைன் முஹம்மட்
 
 - நில் கவனி முன்னேறு : பயம் இன்றேல் ஜெயம்
 - இந்த வாரம் உங்கள் பலன் - ஜோதிடர் கானா
 - கண் பராமரிப்பு டிப்ஸ்
 - மோனிக்கா என் மோனிக்கா (74): கென்னத் ஸ்டாரின் கைங்கரியம் - புவனா
 - இறைச்சியை மட்டும் சாப்பிட்டால்
 - குழந்தைகளைக் கவனியுங்கள்
 - பாப்பா முரசு
 - மேனகாவின் மே மாதம் (11) - ராஜேஷ்குமார்
 - பாடல் பிறந்த கதை
 - ஈழத்தின் இணையற்ற எழுத்துச் சிற்பி எஸ்.டி.சிவநாயகம் (41): எஸ்.டி.எஸ். கண்ட பாரதி - இரா.பத்மநாதன்
 - வாரம் ஒரு வார்த்தை - கோ.சுவாமிநாதன்
 - அக்கரைப் பச்சை - காந்தி அருணாசலம்
 - மறைந்துவிடாத காயங்கள் - அ.கோகுலதீபன்
 - புதுமைப் பெண் - பங்குணன் அம்பிகாபதி
 - இலக்கிய நயம்: மேனியால் என்னைக் கவசமிடு - தருவது முழடில்யன்
 - ஸ்போர்ட்ஸ்
 - சிந்தியா பதில்கள்
 - மன்னாதி மன்னன் (44): பெண்ணே பூவைத் தா - இராஜகுமாரன்
 - காதில பூ கந்தசாமி
 - பனியினால் ஒரு மாளிகை
 - அரச நாடகம்
 - அதிக நீளம்
 - கள்வனின் காதல்
 - அதிரடித் தேவதைகள்