தியானம்

From நூலகம்
தியானம்
88.JPG
Noolaham No. 88
Author மகாலிங்கம், என். கே.
Category தமிழ்ச் சிறுகதைகள்
Language தமிழ்
Publisher பூரணி வெளியீடு
Edition 1982
Pages 65

To Read

Book Description

இதயம், மல்லிகை, பூரணி ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்த 14 சிறுகதைகளின் தொகுப்பு.


பதிப்பு விபரம்

தியானம். என்.கே.மகாலிங்கம். கொழும்பு 13: பூரணி வெளியீடு, 37 Shoe Road, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1982. (சென்னை 40: மீரா நிறுவன அச்சகம்) 65 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 563)