திருந்திய அசோகன்

From நூலகம்
திருந்திய அசோகன்
964.JPG
Noolaham No. 964
Author அந்தனி ஜீவா
Category சிறுவர் இலக்கியம்
Language தமிழ்
Publisher மலையக வெளியீட்டகம்
Edition 2003
Pages 26

To Read

Book Description

மலையக வெளியீட்டகத்தின் தாபகர் எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் மணிவிழா வெளியீடாக வெளியிடப்பட்ட சிறுவர் நாவல்.


பதிப்பு விபரம்
திருந்திய அசோகன். அந்தனி ஜீவா. கண்டி: கண்டி மலையக வெளியீட்டகம், த.பெ.எண். 32, 1வது பதிப்பு, நவம்பர் 2003. (கொழும்பு 02: கிங் மேக்கர்ஸ், E/G/2 NHS, ஸ்டுவர்ட் வீதி). 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28 * 21 சமீ., (ISBN 955 9084 21 6).


-நூல் தேட்டம் (# 2447)