திருப்பம் 1998.06-07 (1.3)

From நூலகம்
திருப்பம் 1998.06-07 (1.3)
8243.JPG
Noolaham No. 8243
Issue 1998.06-07
Cycle மாத இதழ்
Editor துரைசிங்கம், த.
Language தமிழ்
Pages 64

To Read

Contents

  • நெஞ்சோடு நெஞ்சம் ...! - ஆசிரியர்
  • கவிதைகள்
    • இருகவிதைகள் - ஆண்டி
    • நீறுதூர்ந்த நெருப்பிலிருந்து ... - சு. வில்வரெத்தினம்
  • மலையகம் - தாழ்ந்து கிடப்பதே தலைவிதியோ? மாற்றத்துக்கு என்ன வழி? - பேராசிரியர் மா. மூக்கையா
  • நெருக்கடியும் வெளிப்பாடும் - கொ. றொ. கொண்ஸ்ரன்ரைன்
  • இலங்கையில் தமிழர் உயர்கல்வி - பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
  • பயணம் - ஆழியாள்
  • தொடர்பு சாதன வளர்ச்சிக்கு சரியான வழிகாட்டல் வேண்டும்! - ஆ. சிவநேசச்செக்வம்
  • கலக்கத்தை ஏற்படுத்தும் கணிப்பொறி - அம்சா ஆனந்தன்
  • மாநில அரசாங்கம் ஒன்று எப்போது கலைக்கப்படலாம்? இந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 356 பற்றிய ஒரு கண்ணோட்டம் - வி. ரி. தமிழ்மாறன்
  • "சூழ்நிலைகளே எங்கள் பாதையினைத் தீர்மானிக்கும்" "சரியான தலைமை வழிகாட்டல் தமிழ்மக்களுக்கு இருப்பின் இடைஞ்சலாக இருக்க மாட்டேன்" ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் () செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பா. உ. உடனான நேருக்கு நேர் சந்திப்பு!
  • இலங்கையில் இலக்கிய விமரிசனம் சில எதிர்பார்ப்புகள் - தெ. மதுசூதனன்
  • "திருப்பம்" இரு இதழ்கள் பற்றிய சிவசேகரத்தின் மனப் பதிவுகள்! - சி. சிவசேகரம்
  • மதுரனுடம் கேளுங்கள்