திறனாய்வுக் கட்டுரைகள்
From நூலகம்
திறனாய்வுக் கட்டுரைகள் | |
---|---|
| |
Noolaham No. | 357 |
Author | நுஃமான், எம். ஏ. |
Category | இலக்கியக் கட்டுரைகள் |
Language | தமிழ் |
Publisher | அன்னம் |
Edition | 1985 |
Pages | 186 |
To Read
- திறனாய்வுக் கட்டுரைகள் (881 KB)
- திறனாய்வுக் கட்டுரைகள் (8.53 MB) (PDF Format) - Please download to read - Help
நூல்விபரம்
1969 முதல் 1985 வரையுள்ள காலப்பகுதியில் ஆசிரியரால் எழுதப்பட்ட கட்டுரைகளில் கலை, இலக்கியம் தொடர்பான 18 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கவிதை, நாவல், நாடகம், சினிமா விமர்சனம், ஆகியன பற்றிய பல கருத்துக்கள் இக்கட்டுரைகளில் முன்வைக்கப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
திறனாய்வுக் கட்டுரைகள். எம்.ஏ.நுஃமான். சிவகங்கை: அன்னம் பிரைவேட் லிமிட்டெட். 1வது பதிப்பு, 1985. (மதுரை: பரணி அச்சகம்). 186 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (783)