திறனாய்வு சார்ந்த பார்வைகள்

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:01, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திறனாய்வு சார்ந்த பார்வைகள்
970.JPG
நூலக எண் 970
ஆசிரியர் மு. பொன்னம்பலம்
நூல் வகை ஆய்வு, இலக்கிய வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2000
பக்கங்கள் viii + 73

[[பகுப்பு:ஆய்வு, இலக்கிய வரலாறு]]

வாசிக்க



நூல்விபரம்

இந்நூலில் இடம்பெறும் ஐந்து கட்டுரைகளும் ஈழத்து இலக்கியம் பற்றியதான வரலாறும், விமர்சனமும் உள்ளடங்கியனவாகக் காணப்படுகின்றன. முக்கியமாக இளம் படைப்பாளிகளை இனம்காட்டும் நோக்கம் கொண்டதாகவும் அவை அமைகின்றன.


பதிப்பு விபரம்


திறனாய்வு சார்ந்த சில பார்வைகள். மு.பொன்னம்பலம். தெகிவளை: வெளியீட்டாளர் விபரம் குறிப்பிடப்படவில்லை, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (கொழும்பு 13: பேஜ்செட்டர்ஸ், 113 ஜிந்துப்பிட்டி வீதி) viii,73 பக்கம். விலை: ரூபா 75. அளவு: 18 * 12.5 சமீ. ISBN 955-97257-0


-நூல் தேட்டம் (# 782)