துறவு
From நூலகம்
துறவு | |
---|---|
| |
Noolaham No. | 13684 |
Author | சம்பந்தன் |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | ஸ்ரீலங்கா வெளியீடு |
Edition | 2004 |
Pages | 172 |
To Read
- துறவு (7.70 MB) (PDF Format) - Please download to read - Help
- துறவு (எழுத்துணரியாக்கம்)
Book Description
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரான சம்பந்தனின் 16 சிறுகதைகளின் தொகுப்பு. 1930 முதல் 1959 வரையான காலப்பகுதியில் கலைமகள், கிராம ஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி போன்றவற்றில் வெளிவந்த சிறுகதைகள் இவையாகும். செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், க. முருகதாசன் ஆகியோரால் இந்த நூல் தொகுப்பப்பட்டுள்ளது.