தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்
343.JPG
நூலக எண் 343
ஆசிரியர் வ. ஐ. ச. ஜெயபாலன்
நூல் வகை கட்டுரை, அரசியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அலை வெளியீடு
வெளியீட்டாண்டு 1983
பக்கங்கள் -

[[பகுப்பு:கட்டுரை, அரசியல்]]

வாசிக்க



நூல்விபரம்

இலங்கை முஸ்லீம் மக்களையும் இலங்கைத் தேசிய இனப் பிரச்சினையில் அவர்களது நிலைப்பாடுகளையும்; சமூகஅரசியல் நோக்கில் ஆய்வு செய்யும் நூல்.

பதிப்பு விபரம்

தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லீம் மக்களும். வ.ஐ.ச. ஜெயபாலன். யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, 48 சுயஉதவி வீடமைப்புத்திட்டம், குருநகர். 1வது பதிப்பு, 1983. (யாழ்ப்பாணம்: Pats Prints, 601, காங்கேசன்துறை வீதி) (6),38 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 20x14 சமீ.


-நூல் தேட்டம் (978)