தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு

From நூலகம்
தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு
4461.JPG
Noolaham No. 4461
Author புஷ்பரட்ணம், பரமு
Category இலங்கை வரலாறு
Language தமிழ்
Publisher பவானி பதிப்பகம்
Edition 2003
Pages 240

To Read


Contents

  • வாழ்த்துரை - எ.சுப்பராயலு
  • அணிந்துரை - கா.இராஜன்
  • நன்றியுரை - ப.புஷ்பரட்ணம்
  • பொருளடக்கம்
  • நூலாசிரியர் அறிமுகம் - வ.மகேஸ்வரன்
  • ஆசிரியரின் முன்னுரை
  • இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான சங்ககால அரசியலுரவு ஓர் மீள்பார்வை

ஈலங்கையில் சங்ககால வேள் ஆட்சி கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

  • பண்டைய இலங்கையில் பரதவ சமூகம் சில தொல்லியல் சான்றுகள்
  • சங்ககால நாணயங்களும் இலங்கை தமிழ் மன்னர்களும்
  • இலங்கைத் தமிழரும் லஷ்மி உருவம் பொறித்த நாணயங்களும்
  • பத்தாம் நூற்றாண்டில் கதிரமலையும் சிங்கை நகரும் - சில தொல்லியல் சான்றுகள்
  • கந்தன், ஆரியச்சக்கரவர்த்தி பெயரில் யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் புதிய சான்றுகள்
  • யாழ்ப்பாண அரசு கால சேது நாணய வகைகள்
  • உசாத்துணை நூல்கள்