நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்
From நூலகம்
நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும் | |
---|---|
| |
Noolaham No. | 289 |
Author | நடராசா, எவ். எக்ஸ். சி. |
Category | இலக்கியக் கட்டுரைகள் |
Language | தமிழ் |
Publisher | தமிழ் வளர்ச்சிக் கழகம் |
Edition | 1982 |
Pages | 19 |
To Read
- நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும் (19.3 MB) (PDF Format) - Please download to read - Help
- நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும் (எழுத்துணரியாக்கம்)
Book Description
விசாகப்பெருமாளைப் பற்றி எழுதிய காண்டிகைஉரையைத் தழுவியும் கூட்டியும் திருத்தியும் புதுக்கியுமே நன்னூலுக்கு நாவலர் உரை எழுதினார் என்பது ஒரு சாராரின் கொள்கை. அக்கொள்கையைத் தக்க சான்றுகள் காட்டி மறுத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பதிப்பு விபரம்
நன்னூல் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்; F. X . C. நடராசா. காரைநகர் (யாழ் மாவட்டம்): தமிழ் வளர்ச்சிக் கழகம், 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்).
24 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18 * 12 சமீ.
Contents
- பதிப்புரை
- அணிந்துரை – சி. கணபதிப்பிள்ளை
- அணிந்துரை – இ. நமசிவாயம்
- நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்
- நன்னூல் விருத்தியுரை
- சனகபுரம் பவணந்தி முனிவர் செய்த நன்னூல் மூலமும்
-நூல் தேட்டம் (247 )