நாடகம் நான்கு

From நூலகம்
நாடகம் நான்கு
72.JPG
Noolaham No. 72
Author மௌனகுரு, சின்னையா, நா. சுந்தரலிங்கம், முருகையன், இராமுப்பிள்ளை, சிவானந்தன், இராமுப்பிள்ளை
Category தமிழ் நாடகங்கள்
Language தமிழ்
Publisher கொழும்பு நடிகர் ஒன்றியம்
Edition 1980
Pages xxiv + 175

To Read

Book Description

சங்காரம் (மௌனகுரு), அபசுரம் (சுந்தரலிங்கம்), கடூழியம் (முருகையன்), காலம் சிவக்கிறது (சிவானந்தன்) ஆகிய நான்கு நாடகங்கள். இவற்றில் சங்காரம், கடூழியம் இரண்டும் இசை நாடக வடிவிலும், மற்றைய இரண்டும் வசன நாடக வடிவிலும் அமைந்துள்ளன.


பதிப்பு விபரம் நாடகம் நான்கு. சி.மௌனகுரு, இ.முருகையன், இ.சிவானந்தன், நா.சுந்தரலிங்கம். கொழும்பு: நடிகர் ஒன்றியம் வெளியீடு, 1வது பதிப்பு, மே 1980. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம். மட்டுவில்) xxiv + 182 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 21*14 சமீ.

-நூல் தேட்டம் (# 493)