"நானும் ஒரு பூனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
சி (Text replace - '==நூல் விபரம்==' to ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
வரிசை 19: வரிசை 19:
  
  
==நூல் விபரம்==
+
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
  
  

10:20, 4 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்

நானும் ஒரு பூனை
292.JPG
நூலக எண் 292
ஆசிரியர் சோலைக்கிளி
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இருப்பு இலக்கிய அமைப்பு
வெளியீட்டாண்டு 1985
பக்கங்கள் 6 + 62

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க



==நூல் விபரம்==


இது ஒரு சிறிய கவிஞனின் பெரிய தொகுதி. புதுக்கவிதை மரபுக்கவிதை என்று மார்பிளக்கும் இக்காலகட்டத்தில் இவன் எதையோ கவிதை என்று நினைத்துக் கிறுக்கியிருக்கின்றான். இந்தக் கிறுக்கல்களில் சில (30 கவிதைகள்)இதில் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல, இரண்டொன்றைத் தவிர, பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருக்கின்றன. -சோலைக்கிளி (முன்னுரையில்)


பதிப்பு விபரம்
நானும் ஒரு பூனை. சோலைக்கிளி. கல்முனை 04: இருப்பு இலக்கிய அமைப்பு, 374, செயிலான் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1985. (கல்முனை: பைன்ஆர்ட்ஸ் பிரிண்டர்ஸ்). 6 + 62 பக்கம், விலை: ரூபா 15. அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (1483 )

"https://www.noolaham.org/wiki/index.php?title=நானும்_ஒரு_பூனை&oldid=22684" இருந்து மீள்விக்கப்பட்டது