நாளை இன்னொரு நாடு

From நூலகம்
நாளை இன்னொரு நாடு
227.JPG
Noolaham No. 227
Author ஷகீப், எம். கே. எம்.
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher நிகரி வெளியீடு
Edition 1997
Pages 10 + 53

To Read


Book Description

சரிநிகர் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஷகீப், மொழிபெயர்த்து சரிநிகர் இதழ்களில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பு. யுத்த அகதிகள், ஒடுக்கப்படும் மக்கள், ஒடுக்கப்பட்ட பெண்கள் ஆகியோரின் துயர் பற்றியும் அவர்களின் விடுதலைக்கான வேட்கை பற்றியும் இக்கவிதைகள் பேசுகின்றன.


பதிப்பு விபரம் நாளை இன்னொரு நாடு: மொழிபெயர்ப்புக் கவிதைகள். எம்.கே.எம்.ஷகீப். கொழும்பு 5: நிகரி, 4, ஜெயரட்ண அவென்யு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரைவேட லிமிட்டெட், 501/2, காலி வீதி). 10 + 53 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 21 X 11 சமீ.


-நூல் தேட்டம் (1832)