நிறுவனம்:மன்/ நானாட்டான் ஜீவநகர் ஐயனார் கோயில்
From நூலகம்
Name | மன்/ நானாட்டான் ஜீவநகர் ஐயனார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | மன்னார் |
Place | ஜீவநகர் |
Address | ஜீவநகர், நானாட்டான், மன்னார் |
Telephone | |
Website |
ஜீவநகர் ஐயனார் கோயில் இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜீவநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.