நிறுவனம்:முல்/ கற்சிலைமடு வீரையடி விநாயகர் ஆலயம்
From நூலகம்
Name | முல்/ கற்சிலைமடு வீரையடி விநாயகர் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | முல்லைத்தீவு |
Place | கற்சிலைமடு |
Address | கற்சிலைமடு, முல்லைத்தீவு |
Telephone | |
Website |
கற்சிலைமடு வீரையடி விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கற்சிலைமடு கிராமத்தில் அமைந்துள்ளது.